வாரணாசி மக்களவைத் தொகுதி
Appearance
வாரணாசி UP-77 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
வாரணாசி மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 1,854,540 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
முன்னாள் உறுப்பினர் | முரளி மனோகர் ஜோஷி |
வாரணாசி மக்களவைத் தொகுதி (Varanasi Lok Sabha constituency) உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள எண்பது மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]- வாராணசி வடக்கு சட்டமன்றத் தொகுதி
- வாராணசி தெற்கு சட்டமன்றத் தொகுதி
- வாராணசி கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி
- ரோஹானியா
- சேவாபுரி
2014 மக்களவைத் தேர்தல்
[தொகு]வாரணாசி மக்களவைத் தொகுதியில் மே 12, 2014 இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மே மாதம், 16ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத் தேர்தலில் இந்தியாவின் அதிகம் கவனிக்கப்படும் தொகுதியாகவுள்ளது.
வாக்காளர்கள்
[தொகு]வாரணாசி தொகுதியில் மொத்தம் சுமார் பதினைந்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் இந்துக்கள் 80%; இசுலாமியர் 18%; ஜெயின் மதத்தினர் 1.4%; கிறித்துவர் 0.2%; பிற மதத்தினர் 0.4%. இதில் 3.5 இலட்சம் வாக்குகள் கொண்ட இசுலாமியர்களின் வாக்குகள்தான் எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறமுடியும் எனும் நிலை உள்ளது.[1]
வேட்பாளர்கள்
[தொகு]- நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சி[2]
- அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி[3]
- அஜய் ராய், இந்திய தேசிய காங்கிரஸ்[4]
- கைலாஷ் சௌரசியா, சமாஜ்வாதி கட்சி
- விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால், பகுஜன் சமாஜ் கட்சி
- ஹீரலால் யாதவ், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
- இந்திரா திவாரி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாரணாசி மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
[தொகு]வாரணாசி மக்களவைத் தொகுதி 2004ஆம் ஆண்டு தவிர, 1991ஆம் ஆண்டிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வசமே இருந்து வருகிறது.
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952[a] | ரகுநாத்சிங் [b][5] | இந்தியத் தேசிய காங்கிரசு | |
திரிபுவன் நரைன் சிங்[c][6] | |||
1957 | ரகுநாத்சிங் | ||
1962 | |||
1967 | சத்திய நாராயணன் சிங் | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1971 | ராஜாராம் சாஸ்திரி | இந்தியத் தேசிய காங்கிரசு | |
1977 | சந்திரசேகர் | ஜனதா கட்சி | |
1980 | கமலாபதி திரிபாதி | இந்தியத் தேசிய காங்கிரசு (இந்திரா) | |
1984 | சியாம்லால் யாதவ் | இந்தியத் தேசிய காங்கிரசு | |
1989 | அனில் குமார் சாஸ்திரி | ஜனதா தளம் | |
1991 | ஸ்ரீஷ் சந்தர தீட்சிதர் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | சங்கர் பிரசாத் ஜெய்ஸ்வால் | ||
1998 | |||
1999 | |||
2004 | ராஜேஷ் குமார் மிஸ்ரா | இந்தியத் தேசிய காங்கிரசு | |
2009 | முரளி மனோகர் ஜோஷி | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | நரேந்திர மோதி | ||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள் 2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நரேந்திர மோதி | 612970 | 54.24 | ▼9.38 | |
காங்கிரசு | அஜய் ராய் | 460,457 | 40.74 | ||
பசக | அத்தர் ஜமால் லாரி | 33,766 | 2.99 | ||
யுக துளசி கட்சி | கோலிசெட்டி சிவ குமார் | 5,750 | 0.51 | ||
அத | கஞ்சன் பிர்காசு | 3,634 | 0.32 | ||
சுயேச்சை | தினேஷ் குமார் யாதவ் | 2,917 | 0.25 | ||
சுயேச்சை | சஞ்சய் குமார் திவாரி | 2,171 | 0.19 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 8,478 | 0.75 | ||
வாக்கு வித்தியாசம் | 152,513 | ||||
பதிவான வாக்குகள் | 1,130,143 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,997,578 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.maalaimalar.com/2014/05/11155038/election-polls-will-determine.html பரணிடப்பட்டது 2014-05-11 at the வந்தவழி இயந்திரம் வாரணாசி தொகுதியில் முஸ்லிம்கள் ஓட்டு வெற்றியை தீர்மானிக்கும்?
- ↑ http://www.puthiyathalaimurai.com/this-week/3064
- ↑ "வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டி".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-14. பார்க்கப்பட்ட நாள் 2014-05-10.
- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results". Archived from the original on 2020-07-27. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.
- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results". Archived from the original on 2020-07-27. பார்க்கப்பட்ட நாள் 2022-11-09.