உன்னாவு மக்களவைத் தொகுதி
Appearance
உன்னாவு Unnao UP-33 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
உன்னாவு மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
உன்னாவு மக்களவைத் தொகுதி (Unnao Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]2009 முதல், உன்னாவு மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
162 | பங்கர்மாவ் | உன்னாவு | சிறீகாந்த் கத்தியார் | பாரதிய ஜனதா கட்சி | |
163 | சஃபிப்பூர் (SC) | பம்பா லால் திவாகர் | பாரதிய ஜனதா கட்சி | ||
164 | மோகன் (ப.இ.) | பிரிஜேசு ராவத் | பாரதிய ஜனதா கட்சி | ||
165 | உன்னாவ் | பங்கஜ் குப்தா | பாரதிய ஜனதா கட்சி | ||
166 | பகவந்த் நகர் | அசுதோசு சுக்லா | பாரதிய ஜனதா கட்சி | ||
167 | பூர்வா | அனில் குமார் சிங் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | விசுவம்பர் தயாள் திரிபாதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1960^ | லீலா தார் அஸ்தானா | ||
1962 | கிருஷ்ணா தேவ் திரிபாதி | ||
1967 | |||
1971 | |||
1977 | ராகவேந்திரா சிங் | ஜனதா கட்சி | |
1980 | சியாவுர் ரகுமான் அன்சாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | அன்வர் அகமது | ஜனதா தளம் | |
1991 | தேவி பக்சு சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | தீபக் குமார் | சமாஜ்வாதி கட்சி | |
2004 | பிரஜேஷ் பதக் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | அன்னு டாண்டன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | சாக்சி மகாராஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சாக்சி மகாராஜ் | 6,16,133 | 47.31 | ▼9.56 | |
சமாஜ்வாதி கட்சி | அன்னு தாண்டன் | 5,80,315 | 44.56 | 20.10 | |
பசக | அசோக் குமார் பாண்டே | 72,527 | 5.57 | 5.57 | |
நோட்டா | நோட்டா | 9,453 | 0.73 | ▼0.17 | |
வாக்கு வித்தியாசம் | 35,818 | 2.75 | ▼29.66 | ||
பதிவான வாக்குகள் | 13,02,271 | 56.61 | 0.14 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ "Unnao MP (Lok Sabha) Election Results 2019 Live: Candidate List, Constituency Map, Winner & Runner Up - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ "Unnao Lok Sabha Election Results 2019: Unnao Election Result 2019 | Unnao Winning MP & Party | Unnao Lok Sabha Seat". wap.business-standard.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ "Unnao Lok Sabha Election Results 2019 Live: Unnao Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". www-news18-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2433.htm வார்ப்புரு:Bare URL inline