உள்ளடக்கத்துக்குச் செல்

மச்லிசாகர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°41′N 82°25′E / 25.69°N 82.41°E / 25.69; 82.41
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மச்லிசாகர்
UP-74
மக்களவைத் தொகுதி
Map
மச்லிசாகர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பிரியா சரோஜ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மச்லிசாகர் மக்களவைத் தொகுதி (Machhlishahr Lok Sabha constituency) என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதி ஆகும்.[1] மச்சிலிசர் மக்களவைத் தொகுதியில் ஜான்பூர் மற்றும் வாரணாசி மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சட்டப்பேரவை தொகுதி

[தொகு]
ச. வ. எண் பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
369 மச்சிலிசாகர் (ப.இ.) ஜவுன்பூர் ரோகினி சோன்கர் சமாஜ்வாதி கட்சி
370 மரியாகு ஆர். கே. படேல் அப்னா தளம்
371 ஜாப்ராபாத் ஜெகதீஷ் நாராயண் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
372 கேரகட் (ப.இ.) துஃபானி சரோஜ் சமாஜ்வாதி கட்சி
384 பிந்த்ரா வாரணாசி அவதேஷ் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
1962 கணபத் ராம் இந்திய தேசிய காங்கிரசு
1967 நாகேசுவர் திவிவேதி
1971
1977 ராஜ் கேஷர் சிங் ஜனதா கட்சி
1980 சியோ சரண் வர்மா மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 சிறீபதி மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1989 சியோ சரண் வர்மா ஜனதா தளம்
1991
1996 இராம் விலாசு வேதாந்தி பாரதிய ஜனதா கட்சி
1998 சுவாமி சின்மயானந்த்
1999 சந்திரநாத் சிங் சமாஜ்வாதி கட்சி
2004 உமாகாந்த் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி
2009 துபானி சரோஜ்[3] சமாஜ்வாதி கட்சி
2014 இராம் சரித்ரா நிசாத் பாரதிய ஜனதா கட்சி
2019 பி. பி. சரோஜ்
2024 பிரியா சரோஜ் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மச்லிசாகர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி பிரியா சரோஜ் 451292 42.57 39.19
பா.ஜ.க பி. பி. சரோஜ் 4,15,442 39.19 8.00
பசக கிரிபா சங்கர் சரோஜ் 1,57,291 14.84 32.33
நோட்டா நோட்டா (இந்தியா) 9,303 0.88 0.17
வாக்கு வித்தியாசம் 35,850 3.38 3.36
பதிவான வாக்குகள் 10,60,063 54.63 1.36
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

Detailed Results at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2474.htm

விரிவான முடிவுகள் at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2474.htm

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Machhlishahr (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Machhlishahr Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. "General Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2474.htm


மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]