காசீப்பூர் மக்களவைத் தொகுதி
Appearance
காசீப்பூர் UP-75 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
காசீப்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952–முதல் |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் அப்சல் அன்சாரி | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
காசீப்பூர் மக்களவைத் தொகுதி (Ghazipur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி காசீப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, காசிப்பூர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[1][2]
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
373 | ஜக்கானியன் (ப.இ.) | காசிப்பூர் | திரிவேணி ராம் | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | |
374 | சைத்பூர் (ப.இ.) | அங்கித் பாரதி | சமாஜ்வாதி கட்சி | ||
375 | காசிப்பூர் சதார் | ஜெய் கிசண் சாகு | சமாஜ்வாதி கட்சி | ||
376 | ஜாங்கிபூர் | வீரேந்திர யாதவ் | சமாஜ்வாதி கட்சி | ||
379 | ஜமானியா | ஓம் பிரகாசு சிங் | சமாஜ்வாதி கட்சி |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [3] | கட்சி | |
---|---|---|---|
1952 | ஹர் பிரசாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | வி. எசு. கக்மாரி | ||
1967 | சர்ஜீ பாண்டே | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1971 | |||
1977 | கௌரி சங்கர் ராய் | ஜனதா கட்சி | |
1980 | சைனுல் பாசர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | ஜகதீசு குசுவாகா | சுயேச்சை | |
1991 | விசுவநாத் சாசுதிரி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1996 | மனோஜ் சின்கா | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | ஓம் பிரகாசு சிங் | சமாஜ்வாதி கட்சி | |
1999 | மனோஜ் சின்கா | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | அப்சல் அன்சாரி | சமாஜ்வாதி கட்சி | |
2009 | இராதே மோகன் சிங் | ||
2014 | மனோஜ் சின்கா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | அப்சல் அன்சாரி | பகுஜன் சமாஜ் கட்சி | |
2024 | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | அப்சல் அன்சாரி | 5,39,912 | 46.82 | 46.82 | |
பா.ஜ.க | பாராசு நாத் ராய் | 4,15,051 | 35.99 | ▼4.41 | |
பசக | உமேசு சிங் | 1,64,964 | 14.31 | ▼36.89 | |
நோட்டா | நோட்டா | 9,065 | 0.79 | 0.17 | |
வாக்கு வித்தியாசம் | 1,24,861 | 10.83 | 0.03 | ||
பதிவான வாக்குகள் | 11,53,094 | 55.57 | ▼03.31 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
Detailed Results at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2475.htm
பொதுத் தேர்தல், 1971
[தொகு]- சர்ஜூ பாண்டே (சிபிஐ) -135,703 வாக்குகள்
- ஸ்ரீ நரேன் சிங் (NCO) 70210
- ராம் சூரத் ராய் (34688)
- சத்ய நரேன் (பகவத் திருநாள் 24293)
பொதுத் தேர்தல், 1962
[தொகு]- வி. எஸ். கஹ்மாரி (ஐஎன்சி): 77,046 வாக்குகள் [5]
- ஹர் பிரசாத் (சிபிஐ) 40,183
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-75-Ghazipur". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 505.
- ↑ "Ghazipur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Ghazipur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2475.htm
- ↑ "1962 India General (3rd Lok Sabha) Elections Results".