உள்ளடக்கத்துக்குச் செல்

கேரி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°55′N 80°44′E / 27.92°N 80.73°E / 27.92; 80.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kheri
UP-28
மக்களவைத் தொகுதி
Map
Interactive Map Outlining Kheri Lok Sabha constituency
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்Uttar Pradesh
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிSamajwadi Party
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கேரி மக்களவைத் தொகுதி (Kheri Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, கேரி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
137 பாலியா லக்கிம்பூர் கேரி அர்விந்தர் குமார் சகானி பாரதிய ஜனதா கட்சி
138 நிகாசன் சசாங்க் வர்மா பாரதிய ஜனதா கட்சி
139 கோலா கோக்ரானநாத் அமன் கிரி பாரதிய ஜனதா கட்சி
140 சிறீநகர் (ப.இ.) மஞ்சு தியாகி பாரதிய ஜனதா கட்சி
142 இலக்கிம்பூர் யோகேசு வர்மா பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 குஷ்வக்த் ராய் பிரஜா சோசலிச கட்சி
1962 பால்கோவிந்த் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 சூரத் பகதூர் சா ஜனதா கட்சி
1980 பால்கோவிந்த் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
1980^ உஷா வர்மா
1984
1989
1991 கெண்டன் லால் கனௌஜியா பாரதிய ஜனதா கட்சி
1996
1998 ரவி பிரகாஷ் வர்மா சமாஜ்வாதி கட்சி
1999
2004
2009 ஜாபர் அலி நக்வி இந்திய தேசிய காங்கிரசு
2014 அஜய் மிஸ்ரா தெனி பாரதிய ஜனதா கட்சி
2019
2024 உத்கர்சு வர்மா சமாஜ்வாதி கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:கேரி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி உத்கரேசு வெர்மா 5,57,365 45.94 Increase11.56
பா.ஜ.க அஜய் மிசுரா தெனி 5,23,036 43.11 10.52
பசக அன்சய் கல்ரா 1,10,460 9.10 Increase9.10
நோட்டா நோட்டா (இந்தியா) 7,931 0.65 0.12
வாக்கு வித்தியாசம் 34,329 2.83 16.42
பதிவான வாக்குகள் 12,13,359 64.88 Increase0.68
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-28-Kheri". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2428.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_மக்களவைத்_தொகுதி&oldid=4091926" இலிருந்து மீள்விக்கப்பட்டது