உள்ளடக்கத்துக்குச் செல்

தியோரியா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோரியா
மக்களவைத் தொகுதி
Map
தியோரியா மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தியோரியா மக்களவைத் தொகுதி (Deoria Lok Sabha constituency) என்பது வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, தியோரியா மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
331 தம்குகி ராஜ் குஷிநகர் ஆசிம் குமார் பாரதிய ஜனதா கட்சி
332 பாசில்நகர் சுரேந்திர குசுவாகா
337 தியோரியா தியோரியா சலப் மணி திரிபாதி
338 பத்தர்தேவா சூர்யா பிரதாப் சாகி
339 ராம்பூர் கர்கானா சுரேந்திர சௌராசியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் [2] கட்சி
1951 பிஷ்வநாத் ராய் இந்திய தேசிய காங்கிரசு
சர்ஜு பிரசாத் மிசுரா
ராம் ஜி வர்மா இந்தியச் சமதர்ம கட்சி
1957 பிரஜா சோசலிச கட்சி
1962 பிஷ்வநாத் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 உக்ரசேன் சிங் ஜனதா கட்சி
1980 இராமாயண ராய் இந்திய தேசிய காங்கிரசு
1984 ராஜ் மங்கல் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா தளம்
1991 மோகன் சிங்
1996 பிரகாசு மணி திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
1998 மோகன் சிங் சமாஜ்வாதி கட்சி
1999 பிரகாசு மணி திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
2004 மோகன் சிங் சமாஜ்வாதி கட்சி
2009 கோரக் பிரசாத் ஜெயசுவால் பகுஜன் சமாஜ் கட்சி
2014 கல்ராஜ் மிசுரா பாரதிய ஜனதா கட்சி
2019 இராமபதி ராம் திரிபாதி
2024 சாசாங்க் மணி திரிபாதி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தியோரியா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாசாங்க் மணி திரிபாதி 5,04,541 48.36 8.83
காங்கிரசு அகிலேசு பிரதாப் சிங் 4,69,699 45.02 39.99
பசக சந்தேசு 45,564 4.37 28.20
நோட்டா நோட்டா 10,212 0.98 0.34
வாக்கு வித்தியாசம் 34,842 3.34 21.28
பதிவான வாக்குகள் 10,43,308 55.68 2.22
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-66-Deoria". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Deoria (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Deoria Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2466.htm