பதேபூர் மக்களவைத் தொகுதி
Appearance
பதேபூர் Fatehpur UP-71 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பதேபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் நரேசு உத்தம் பட்டேல் | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பதேபூர் மக்களவைத் தொகுதி (Fatehpur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பதேபூர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]- உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன, ஆனால் பதேபூர் மக்களவைத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
238 | ஜஹானாபாத் | பதேபூர் | ராஜேந்திர சிங் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
239 | பிந்த்கி | ஜெய்குமார் சிங் ஜெய்கி | அப்னா தளம் (சோனேலால்) | ||
240 | பதேபூர் | சந்திர பிரகாஷ் லோதி | சமாஜ்வாதி கட்சி | ||
241 | அய்யா ஷா | விகாசு குப்தா | பாரதிய ஜனதா கட்சி | ||
242 | உசைன்கஞ்ச் | உஷா மௌரியா | சமாஜ்வாதி கட்சி | ||
243 | காகா (ப.இ.) | கிருஷ்ண பாசுவன் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | அன்சர் அர்வானி | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | கௌரி சங்கர் | சுயேச்சை | |
1967 | சாந்த் பக்சு சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | |||
1977 | பசீர் அகமது | ஜனதா கட்சி | |
1978^ | லியாகத் உசைன் | ||
1980 | ஹரி கிருஷ்ணா சாஸ்திரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | வி. பி. சிங் | ஜனதா தளம் | |
1991 | |||
1996 | விசம்பர் பிரசாத் நிசாத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
1998 | அசோக் குமார் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | மகேந்திர பிரசாத் நிசாத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | இராகேசு சச்சான் | சமாஜ்வாதி கட்சி | |
2014 | நிரஞ்சன் ஜோதி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | நரேசு உத்தம் படேல் | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | நரேசு உத்தம் பட்டேல் | 5,00,328 | 45.20 | 45.20 | |
பா.ஜ.க | நிரஞ்சன் ஜோதி | 4,67,129 | 42.20 | ▼12.04 | |
பசக | மணீசு சச்சான் | 90,970 | 8.22 | ▼27.02 | |
நோட்டா | நோட்டா | 8,120 | 0.73 | ▼0.68 | |
வாக்கு வித்தியாசம் | 33,199 | 3.00 | ▼16.0 | ||
பதிவான வாக்குகள் | 11,06,944 | 57.10 | 0.31 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 483, 503.