உள்ளடக்கத்துக்குச் செல்

கோரக்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°46′N 83°23′E / 26.76°N 83.39°E / 26.76; 83.39
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரக்பூர்
UP-64
மக்களவைத் தொகுதி
Map
கோரக்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இரவி கிசன்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கோரக்பூர் மக்களவைத் தொகுதி (Gorakhpur Lok Sabha constituency) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியாகும். இத்தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் ரவி கிஷன் ஆவார். இவர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் பாஜக கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதி கோரக்நாத் மடத்தின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இதன் தலைமை துறவிகளில் மூன்று பேர் பல முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

கோரக்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
320 கேம்பியார்கஞ்ச் கோரக்பூர் பதேக் பகதூர் சிங் பாஜக
321 பிப்ரைச் மகேந்திர பால் சிங் பாஜக
322 கோரக்பூர் நகர்ப்புறம் யோகி ஆதித்யநாத் பாஜக
323 கோரக்பூர் ஊரகம் பிபின் சிங் பாஜக
324 சகஜன்வா பிரதீப் சுக்லா பாஜக

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 சின்காசன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1957
மகாதேவ் பிரசாத்
1962 சின்காசன் சிங்
1967 மகந்த் திக்விஜய்நாத் சுயேச்சை
1970^ மகந்த் அவேத்யநாத்
1971 நர்சிங் நரேன் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1977 அரிகேசு பகதூர் ஜனதா கட்சி
1980 இந்திய தேசிய காங்கிரசு
1984 மதன் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1989 மகந்த் அவேத்யநாத் இந்து மகாசபை
1991 பாரதிய ஜனதா கட்சி
1996
1998 யோகி ஆதித்யநாத்
1999
2004
2009
2014
2018^ பிரவீன் நிசாத் சமாஜ்வாதி கட்சி
2019 ரவி கிசன் பாரதிய ஜனதா கட்சி
2024

↑ 1970 & 2018 இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:கோரக்பூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரவி கிசான் சுக்லா 5,85,834 50.75 9.79
சமாஜ்வாதி கட்சி காஜல் நிசாத் 4,82,308 41.78 Increase6.71
பசக ஜாவித் சிம்னானி 55,781 4.83 Increase4.83
நோட்டா நோட்டா (இந்தியா) 7,681 0.67 Increase0.02
வாக்கு வித்தியாசம் 1,03,526 8.97 16.50
பதிவான வாக்குகள் 11,54,413 55.05 4.74
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PC: AC-wise data of candidate 2009 Gorakhpur". indiavotes.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2464.htm வார்ப்புரு:Bare URL inline

வெளி இணைப்புகள்

[தொகு]