சந்தௌலி மக்களவைத் தொகுதி
Appearance
சந்தௌலி UP-76 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சந்தௌலி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் வீரேந்திர சிங் | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சந்தௌலி மக்களவைத் தொகுதி (Chandauli Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, சந்தௌலி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை: [1]
ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
380 | முகலாயர் | சந்தௌலி | இரமேசு ஜெசுவால் | பாரதிய ஜனதா கட்சி | |
381 | ஸகல்திஹா | பிரபு நாராயண் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | ||
382 | சையத்ராஜா | சுசில் சிங் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
1957 | திரிபுவன் நரேன் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1959^ | பிரபு நரேன் சிங் | இந்திய சோசலிச கட்சி | |
1962 | பால் கிருஷ்ணா சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | நிகால் சிங் | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1971 | சுதாகர் பாண்டே | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | நர்சிங் யாதவ் | ஜனதா கட்சி | |
1980 | நிகால் சிங் | ||
1984 | சந்திர திரிபாதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | கைலாசு நாத் யாதவ் | ஜனதா கட்சி | |
1991 | ஆனந்த ரத்னா மௌரியர் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | ஜவகர் லால் ஜெய்சுவால் | சமாஜ்வாதி கட்சி | |
2004 | கைலாசு நாத் யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2009 | ராம்கிசன் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
2014 | மகேந்திரநாத் பாண்டே | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | வீரேந்திர சிங் | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | வீரேந்திர சிங் | 4,74,476 | 42.50 | ▼3.29 | |
பா.ஜ.க | மகேந்திரநாத் பாண்டே | 4,52,911 | 40.57 | ▼6.50 | |
பசக | சத்தியேந்திரா குமார் மெளரியா | 1,59,903 | 14.32 | 14.32 | |
நோட்டா | நோட்டா | 9,005 | 0.81 | 0.10 | |
ஜெய் கிந் தேசிய கட்சி | சஞ்சய் குமார் சின்கா | 2,623 | 0.23 | ||
வாக்கு வித்தியாசம் | 21,565 | 1.93 | 0.65 | ||
பதிவான வாக்குகள் | 11,16,499 | 60.57 | ▼1.26 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
விரிவான முடிவுகளுக்கு: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2476.htm
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-76-Chandauli". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Chandauli (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Chandauli Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.