உள்ளடக்கத்துக்குச் செல்

அலகாபாத் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°24′N 81°48′E / 25.4°N 81.8°E / 25.4; 81.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலகாபாத்
UP-52
மக்களவைத் தொகுதி
Map
அலகாபாத் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1951–முதல்
மொத்த வாக்காளர்கள்1716160[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
உஜ்வால் இராமன் சிங்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அலகாபாத் மக்களவைத் தொகுதி (Allahabad Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். அலகாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மக்களவை உறுப்பினர்கள் பிரதமர்களாகப் பதவி வகித்துள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி 1964 முதல் 1966 வரையும் வி. பி. சிங் இந்தத் தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்துப் பின்னர் பிரதமராக ஆனார்.[2][3][4]



அதிக முறை வென்ற கட்சிகள்

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]
ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
259 மேஜா பிரயாக்ராஜ் சந்தீப் சிங் படேல் சமாஜ்வாதி கட்சி
260 கராச்சனா பியூசு ரஞ்சன் நிசாத் பாரதிய ஜனதா கட்சி
263 அலகாபாத் தெற்கு நந்த் கோபால் குப்தா பாரதிய ஜனதா கட்சி
264 பாரா (ப.இ.) வாசசுபதி அப்னா தளம்
265 கோரவான் (ப.இ.) ராஜமணி கோல் பாரதிய ஜனதா கட்சி

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [5] கட்சி
1952 சிறீ பிரகாசா இந்திய தேசிய காங்கிரசு
1952^ புருசோத்தம் தாசு தாண்டன்
1957 லால் பகதூர் சாஸ்திரி
1962
1967 ஹரி கிருஷ்ணா சாஸ்திரி
1971 கேமவதி நந்தன் பகுகுணா
1977 ஜானேசுவர் மிசுரா ஜனதா கட்சி
1980 வி. பி. சிங் இந்திய தேசிய காங்கிரசு
1980^ கிருஷ்ணா பிரகாசு திவாரி
1984 அமிதாப் பச்சன் இந்திய தேசிய காங்கிரசு
1988^ வி. பி. சிங் ஜன் மோர்ச்சா
1989 ஜானேசுவர் மிசுரா ஜனதா தளம்
1991 சரோஜ் துபே
1996 முரளி மனோகர் ஜோஷி பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004 ரேவதி ராமன் சிங் சமாஜ்வாதி கட்சி
2009
2014 ஷியாமா சரண் குப்தா பாரதிய ஜனதா கட்சி
2019 ரீட்டா பகுனா ஜோசி
2024 உஜ்வால் ராமன் சிங் இந்திய தேசிய காங்கிரசு

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அலகாபாத்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு உஜ்வால் இராமன் சிங் 4,62,145 48.80 45.21
பா.ஜ.க நீரஜ் திரிபாதி 4,03,350 42.59 13.03
பசக இரமேஷ் குமார் பட்டேல் 49,144 5.19 5.19
நோட்டா நோட்டா 9,952 1.05 0.19
வாக்கு வித்தியாசம் 58,795 6.21 14.52
பதிவான வாக்குகள் 9,47,000 51.82 0.01
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 25 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
  2. "Allahabad Lok Sabha Constituency: Candidates for 2019 LS poll, past results, all updates". DNA India. 19 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
  3. "A battle of turncoats in Phulpur, Allahabad Lok Sabha seats". The Indian Express. 8 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
  4. "Key constituencies in Phase 6 of Lok Sabha polls". The Economic Times. 11 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
  5. "Phulpur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Phulpur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  6. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 Parliamentary Constituency 52 - Allahabad (Uttar Pradesh)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 June 2024.