மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி
Appearance
மகராஜ்கஞ்ச் UP-63 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Maharajganj, Uttar Pradesh Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.பீகாரிலும் இதே பெயரில் ஒரு தொகுதி உள்ளது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
315 | பரெண்டா | மஹாராஜ்கஞ்ச் | வீரேந்திர சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
316 | நௌடன்வா | ரிஷி திரிபாதி | நிசாத் கட்சி | ||
317 | சிச்வா | பிரேம் சாகர் படேல் | பாரதிய ஜனதா கட்சி | ||
318 | மகாராஜ்கஞ்ச் (ப.இ.) | ஜெய் மங்கள் கனோஜியா | பாரதிய ஜனதா கட்சி | ||
319 | பனியாரா | ஞானேந்திரா சிங் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1952 | சிபன் லால் சக்சேனா | சுயேச்சை | |
1957 | |||
1962 | மகாதேவ் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | சிபன் லால் சக்சேனா | சுயேச்சை | |
1977 | ஜனதா கட்சி | ||
1980 | அசுபாக் உசைன் அன்சாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | ஜிதேந்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | அர்சவர்தன் | ஜனதா தளம் | |
1991 | பங்கஜ் சௌத்திரி | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | குன்வர் அகிலேசு சிங் | சமாஜ்வாதி கட்சி | |
2004 | பங்கஜ் சௌத்திரி | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | அர்சவர்தன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | பங்கஜ் சௌத்திரி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பங்கஜ் சௌத்திரி | 5,91,310 | 48.85 | ▼10.35 | |
காங்கிரசு | வீரேந்திர செளத்திரி | 5,55,859 | 45.92 | 40.01 | |
பசக | முகமது மசுமே ஆலம் | 32,955 | 2.72 | 2.72 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,745 | 0.81 | ▼0.04 | |
வெற்றி விளிம்பு | 35,451 | 2.93 | ▼24.82 | ||
பதிவான வாக்குகள் | 12,10,451 | 60.31 | ▼3.76 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-63-Maharajanj". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Maharajganj (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Maharajganj Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2463.htm வார்ப்புரு:Bare URL inline