பூல்பூர் மக்களவைத் தொகுதி
Appearance
பூல்பூர் UP-51 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பூல்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பிரவீன் பாட்டீல் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பூல்பூர் மக்களவைத் தொகுதி (Phulpur Lok Sabha constituency) வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அலகாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூல்பூர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொகுதியாகும். இரண்டு இந்தியப் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு மற்றும் வி. பி. சிங் ஆகியோர் இந்தத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.[1] இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 1964ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினராகப் பதவியை வகித்தபோது இறந்தார். எனவே இது நேருவின் தொகுதி என்றும் அழைக்கப்படுகிறது.[2]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
254 | பபாமாவ் | அலகாபாத் | குருபிரசாத் மௌரியா | பாரதிய ஜனதா கட்சி | |
255 | சோரோன் (ப.இ.) | கீதா சாசுதிரி | சமாஜ்வாதி கட்சி | ||
256 | பூல்பூர் | பிரவீன் படேல் | பாரதிய ஜனதா கட்சி | ||
261 | அலகாபாத் மேற்கு | சித்தார்த் நாத் சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
262 | அலகாபாத் வடக்கு | அர்சவர்தன் பாஜ்பாய் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [3] | கட்சி | |
---|---|---|---|
1952 | ஜவகர்லால் நேரு[a] | இந்திய தேசிய காங்கிரசு | |
மசூரியா தின்[4] | |||
1957 | ஜவகர்லால் நேரு[b] | ||
மசூரியா தின்[5] | |||
1962 | ஜவகர்லால் நேரு | ||
1964^ | விஜயலட்சுமி பண்டித் | ||
1967 | |||
1969^ | ஜானேசுவர் மிசுரா | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1971 | வி. பி. சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | கமலா பகுகுணா | ஜனதா கட்சி | |
1980 | பி. டி. சிங் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | ராம் பூஜன் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | ஜனதா தளம் | ||
1991 | |||
1996 | ஜங் பகதூர் படேல் | சமாஜ்வாதி கட்சி | |
1998 | |||
1999 | தர்மராஜ் படேல் | ||
2004 | அதீக் அகமது | ||
2009 | கபில் முனி கர்வாரியா | பகுஜன் சமாஜ் கட்சி | |
2014 | கேசவ பிரசாத் மௌரியா | பாரதிய ஜனதா கட்சி | |
2018^ | நாகேந்திர பிரதாப் படேல் | சமாஜ்வாதி கட்சி | |
2019 | கேசரி தேவி படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | பிரவீன் படேல் |
^இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பிரவீன் படேல் | 4,52,600 | 44.60 | ▼11.08 | |
சமாஜ்வாதி கட்சி | அமர்நாத் மவுரியா | 4,48,268 | 44.17 | 6.07 | |
பசக | ஜகநாத் பால் | 82,586 | 8.14 | 8.14 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 5,460 | 0.54 | 0.27 | |
வாக்கு வித்தியாசம் | 4,332 | 0.43 | ▼17.15 | ||
பதிவான வாக்குகள் | 10,14,824 | 49.10 | 0.40 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lok Sabha Elections 2019: Phulpur gave country 2 Prime Ministers, got only IFFCO as trophy". Kenneth John. Hindustan Times. 12 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
- ↑ "Phulpur bypoll: A Nehru constituency once, it is Patel versus Patel today". India Today. 14 March 2008. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
- ↑ "Phulpur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Phulpur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results".
- ↑ "1957 India General (2nd Lok Sabha) Elections Results".
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2451.htm