உள்ளடக்கத்துக்குச் செல்

கீதா சாசுதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா சாசுதிரி
சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்ஜமூனா பிரசாத் சிரோஜ்
தொகுதிசோரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1965
பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சி சமாஜ்வாதி கட்சி
துணைவர்இராம் கிருஷ்ண சாசுதிரி
வாழிடம்பிரயாக்ராஜ், இலக்னோ

கீதா சாசுதிரி (Geeta Shastri) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர். சாசுதிரி தற்போது உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் சோரான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Geeta Shastri (pasi)-गीता शास्त्री (पासी) Sp Candidate Soraon (sc) Election Result 2022" (in இந்தி). Retrieved 2023-02-23.
  2. "Election Commission of India". Retrieved 2023-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_சாசுதிரி&oldid=3818469" இலிருந்து மீள்விக்கப்பட்டது