உள்ளடக்கத்துக்குச் செல்

கௌசாம்பி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°31′N 81°26′E / 25.51°N 81.43°E / 25.51; 81.43
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌசாம்பி
UP-50
மக்களவைத் தொகுதி
Map
கௌசாம்பி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்உத்திரப் பிரதேசம்
நிறுவப்பட்டது2008-முதல்
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
புசுபேந்திர சரோஜ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கௌசாம்பி மக்களவைத் தொகுதி (Kaushambi Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக கௌசாம்பி மற்றும் பிரத்தாப்புகர் மாவட்டங்களில் பரவியுள்ள இந்த தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, கௌசாம்பி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
245 பாபகஞ்ச் (ப.இ.) பிரதாப்கர் வினோத் சரோஜ் ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்)
246 குண்டா இரகுராஜ் பிரதாப் சிங் ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்)
251 சிரத்து கௌசாம்பி பல்லவி படேல் ஜன்சத்தா தளம் (லோக்தந்திரிக்)
252 மஞ்சன்பூர் (ப. இ.) இந்திரஜித் சரோஜ் சமாஜ்வாதி கட்சி
253 சைல் பூஜா பால் சமாஜ்வாதி கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2008-ல் தொகுதி நிறுவப்பட்டது
2009 சைலேந்திர குமார் சமாஜ்வாதி கட்சி
2014 வினோத் குமார் சோன்கர் பாரதிய ஜனதா கட்சி
2019
2024 புசுபேந்திர சரோஜ் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கௌசாம்பி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி புசுபேந்திர சரோஜ் 5,07,787 50.51 Increase15.18
பா.ஜ.க வினோத் குமார் சோன்கர் 4,05,843 40.21 Increase0.90
பசக சுபாக் நாராயணன் 55,858 5.53 Increase5.53
நோட்டா நோட்டா (இந்தியா) 12,967 1.28 0.24
வாக்கு வித்தியாசம் 1,03,944 10.30 Increase6.32
பதிவான வாக்குகள் 10,09,329 52.85 1.71
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: கௌசாம்பி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வினோத் சோன்கர் 3,83,009 39.31 +2.88
சமாஜ்வாதி கட்சி இந்திரஜித் சரோஜ் 3,44,287 35.33 -
ஜத (லோ) சைலேந்திர குமார் 1,56,406 16.05 +16.05
காங்கிரசு Girish Chandra Pasi 16,442 1.69
நோட்டா நோட்டா 14,769 1.52 -0.15
வாக்கு வித்தியாசம் 38,722 3.98 -0.73
பதிவான வாக்குகள் 9,75,037 54.56
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2014-ம் ஆண்டு முடிவுகள்

[தொகு]
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: கௌசாம்பி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க வினோத் குமார் சோன்கர் 3,31,724 36.43 +27.49#
சமாஜ்வாதி கட்சி சைலேந்திர குமார் 2,88,824 31.72 -12.99
பசக சுரேசு பாசி 2,01,322 22.11 -12.48
காங்கிரசு மகேந்திர குமார் 31,905 3.50 -3.89
சுயேச்சை மோகன் லால் 9,182 1.01 N/A
சுயேச்சை பீணா ராணி 4,957 0.54 N/A
ஆஆக சுவர்ணலதா சுமன் 3,692 0.41 N/A
சுயேச்சை செதோ 3,340 0.37 N/A
நோட்டா நோட்டா (இந்தியா) 15,169 1.67 N/A
வாக்கு வித்தியாசம் 42,900 4.71 -5.41
பதிவான வாக்குகள் 9,10,514 52.37 +12.74
பா.ஜ.க gain from சமாஜ்வாதி கட்சி மாற்றம்

2009 முடிவு

[தொகு]
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: கௌசாம்பி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி சைலேந்திர குமார் 2,46,501 44.71
பசக கிரிசு சந்திர பால் 1,90,712 34.59
காங்கிரசு இராம் நிகோர் ராகேசு 40,765 7.39
பா.ஜ.க கவுதம் செளத்ரி 30,475 5.53
அத உமேசு சந்திர பாசி 18,799 3.41
சுயேச்சை இராம் சரண் 11,570 2.10
சுயேச்சை மான் சிங் 3,973 0.72
சுயேச்சை ஜாக்தியோ 3,973 0.72
சுயேச்சை குலாப் சந்திரா 2,500 0.45
வாக்கு வித்தியாசம் 55,789 10.12
பதிவான வாக்குகள் 5,51,311 39.63
சமாஜ்வாதி கட்சி வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-50-Kaushambi". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Kaushambi (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2450.htm
  4. 4.0 4.1 4.2 "Kaushambi Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-09-04. பார்க்கப்பட்ட நாள் 2024-09-04.

வெளி இணைப்புகள்

[தொகு]