பல்லவி படேல்
Appearance
பல்லவி படேல் Pallavi Patel | |
---|---|
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
முன்னையவர் | சீதாள பிரசாத் |
தொகுதி | சிராத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1981 கான்பூர், உத்தரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி கூட்டணி அப்னா தளம் கட்சியுடன் |
துணைவர் | பங்கஜ் நிரஞ்சன் |
பெற்றோர் | சோன் இலால் படேல், கிருஷ்ணா படேல் |
வாழிடம் | இலக்னோ |
பல்லவி படேல் (Pallavi Patel) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். படேல் அப்னா தளம் (காமராவாடி) கட்சியின் தலைவர். இவர் அப்னா தளம் கட்சியின் நிறுவனர் சோன் லால் படேலின் மகள் ஆவார்.[1] படேல் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக சிராத்து சட்டமன்றத் தொகுதிக்கு 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், அப்னா தளத்தின் (காமராவாடி) தலைவர் மருத்துவர் பல்லவி படேல், சிராத்து சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 7,337 வாக்குகள் வித்தியாசத்தில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவை தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "सोनेलाल पटेल की मौत की सीबीआई जांच की मांग, बेटी पल्लवी पटेल बोलीं- कातिल हैं जिंंदा, हम हैं शर्मिंदा" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.
- ↑ "Dr. Pallavi Patel-डॉ. पल्लवी पटेल Sp Candidate Sirathu Election Result 2022" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-02-24.