உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப்கர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°53′N 91°56′E / 25.89°N 91.94°E / 25.89; 91.94
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதாப்கர்
UP-39
மக்களவைத் தொகுதி
Map
பிரதாப்கர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
எசு. பி. சிங் படேல்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பிரதாப்கர் மக்களவைத் தொகுதி (Pratapgarh Lok Sabha constituency) உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, பிரதாப்கர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:

இல்லை. தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
244 ராம்பூர் காஸ் பிரதாப்கர் ஆராதனா மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
247 விஸ்வநாத்கஞ்ச் ஜீத் லால் படேல் அப்னா தளம்
248 பிரதாப்கர் ராஜேந்திர மௌரியா பாரதிய ஜனதா கட்சி
249 பட்டி. இராம் சிங் பட்டேல் சமாஜ்வாதி கட்சி
250 ராணிகஞ்ச் இராகேசு குமார் வர்மா சமாஜ்வாதி கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 முனீஷ்வர் தத் உபாத்யாய் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 அஜித் பிரதாப் சிங் பாரதிய ஜனசங்கம்
1967 தினேஷ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 ரூப் நாத் சிங் யாதவ் ஜனதா கட்சி
1980 அஜித் பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 தினேஷ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989
1991 அபய் பிரதாப் சிங் ஜனதா தளம்
1996 ராஜ்குமாரி ரத்னா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1998 ராம் விலாஸ் வேதாந்தி பாரதிய ஜனதா கட்சி
1999 ராஜ்குமாரி ரத்னா சிங் இந்திய தேசிய காங்கிரசு
2004 அக்சய் பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சி
2009 இராஜ்குமாரி ரத்னா சிங் இந்திய தேசிய காங்கிரசு
2014 அரிவன்சு சிங் அப்னா தளம்
2019 சங்க லால் குப்தா பாரதிய ஜனதா கட்சி
2024 எஸ். பி. சிங் படேல் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பிரதாப்கர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி எசு. பி. சிங் படேல் 4,41,932 46.65 Increase46.65
பா.ஜ.க சங்கம் லால் குப்தா 3,75,726 39.66 08.04
பசக பிராத்மெசு மிசுரா 80,144 8.46 26.37
நோட்டா நோட்டா 2,891 0.31 1.02
வாக்கு வித்தியாசம் 66,206 0.31 12.56
பதிவான வாக்குகள் 9,47,288 51.67 1.89
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]