உள்ளடக்கத்துக்குச் செல்

பகராயிச் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°35′N 81°36′E / 27.58°N 81.6°E / 27.58; 81.6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகராயிச்
UP-56
மக்களவைத் தொகுதி
Map
பகராயிச் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஆனந்த் குமார் காண்ட்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பகராயிச் மக்களவைத் தொகுதி (Bahraich Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இந்தத் தொகுதியில் பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
282 பால்க் (ப.இ.) பகராயிச் சரோஜ் சோன்கர் பாரதிய ஜனதா கட்சி
283 நான்பரா ராம் நிவாசு வர்மா அப்னா தளம்
284 மாதவி. மரியா சா சமாஜ்வாதி கட்சி
285 மகாசி சுரேசுவர் சிங் பாரதிய ஜனதா கட்சி
286 பகராயிச் அனுபமா ஜெய்சுவால் பாரதிய ஜனதா கட்சி

2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, பகராயிச் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது:

  1. நான்பரா
  2. சார்தா
  3. பிங்கா
  4. பகராயிச்
  5. ஐகானா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
1952 ரஃபி அகமது கித்வாய் இந்திய தேசிய காங்கிரசு
1957 ஜகேந்திர சிங்
1962 குன்வர் ராம் சிங் சுதந்திராக் கட்சி
1967 [[கே. கே. நாயர் பாரதிய ஜனசங்கம்
1971 பத்லு ராம் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
1977 ஓம் பிரகாஷ் தியாகி ஜனதா கட்சி
1980 சையத் முசாபர் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
1984 ஆரிப் முகமது கான் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா தளம்
1991 ருத்ராசென் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
1996 பத்மசேன் சவுத்ரி
1998 ஆரிப் முகமது கான் பகுஜன் சமாஜ் கட்சி
1999 பத்மசேன் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
2004 ரூபாப் சைய்தா சமாஜ்வாதி கட்சி
2009 கமல் கிசோர் இந்திய தேசிய காங்கிரசு
2014 சாவித்ரி பாய் புலே பாரதிய ஜனதா கட்சி
2019 அக்சய்பர் லால்
2024 ஆனந்த் குமார் கோண்ட்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 லோக்சபா தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பகராயிச்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி ஆனந்த் குமார் காண்ட் 5,18,802 49.10 4.04
சமாஜ்வாதி கட்சி இரமேஷ் கவுதம் 4,54,575 43.02 Increase2.89
பசக பிரஜேஜ் குமார் 50,448 4.77 Increase4.77
நோட்டா நோட்டா 12,864 1.22 0.11
வாக்கு வித்தியாசம் 64,227 6.08 6.93
பதிவான வாக்குகள் 10,56,566 57.46 Increase0.22
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bahraich(Uttar Pradesh) Lok Sabha Election Results 2014 with Sitting MP and Party Name". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-56-Bahraich". Chief Electoral Officer, Uttar Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
  3. "Bahraich (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Bahraich Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2456.htm