பானசுகான் மக்களவைத் தொகுதி
Appearance
பானசுகான் UP-67 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பானசுகான் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | ப.இ. |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பானசுகான் மக்களவைத் தொகுதி (Bansgaon Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]தற்போது, பானசுகான் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை:[1]
ச. வ. எண் | தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
326 | சௌரி-சௌரா | கோரக்பூர் | சர்வன் நிசாத் | பாரதிய ஜனதா கட்சி | |
327 | பானசுகான் (SC) | விம்லேஷ் பாசுவான் | |||
328 | சில்லுபர் | இராஜேசு திரிபாதி | |||
336 | உருத்ராபூர் | தியோரியா | ஜெய் பிரகாசு நிசாத் | ||
342 | பர்ஹாஜ் | தீபக் மிசுரா |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர்[2] | கட்சி | |
---|---|---|---|
1957 | மகாதேவ் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | மொஹ்லு பிரசாத் | சம்யுக்தா சோசலிச கட்சி | |
1971 | ராம் சூரத் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | விசாரத் பிரங்கி பிரசாத் | ஜனதா கட்சி | |
1980 | மகாபீர் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | |||
1991 | ராஜ் நரேன் பாஸ்சி | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | சுபாவதி பசுவான் | சமாஜ்வாதி கட்சி | |
1998 | ராஜ் நரேன் பாஸ்சி | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | மகாபீர் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | கமலேசு பசுவான் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024[3] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கமலேசு பசுவான் | 4,28,693 | 45.38 | ▼11.03 | |
காங்கிரசு | சதால் பிரசாத் | 4,25,543 | 45.04 | N/A | |
பசக | இராம்சாமுஜ்க் | 64,750 | 6.85 | ▼33.72 | |
நோட்டா | நோட்டா | 9,021 | 0.95 | ▼0.50 | |
வாக்கு வித்தியாசம் | 3,150 | 0.34 | ▼15.54 | ||
பதிவான வாக்குகள் | 9,44,763 | 51.89 | ▼3.49 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-67-Bansgaon". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Bansgaon (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Bansgaon Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Bansgaon" இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609160739/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2467.htm. பார்த்த நாள்: 9 June 2024.