உள்ளடக்கத்துக்குச் செல்

பசுதி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°47′N 82°49′E / 26.79°N 82.82°E / 26.79; 82.82
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுதி
UP-61
மக்களவைத் தொகுதி
Map
பசுதி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராம் பிரசாத் சவுத்ரி
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பசுதி மக்களவைத் தொகுதி (Basti Lok Sabha constituency) என்பது வட இந்தியா உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

பசுதி மக்களவைத் தொகுதியின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை

வ. எண் பெயர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
307 அர்ரியா பஸ்தி அஜய் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
308 கேப்டன்கஞ்ச் கவிந்திர சவுத்ரி சமாஜ்வாதி கட்சி
309 ரொளதௌலி ராஜேந்திர சவுத்ரி சமாஜ்வாதி கட்சி
310 பசுதி சதார் மகேந்திர நாத் யாதவ் சமாஜ்வாதி கட்சி
311 மகாதேவா (ப.இ.) தூதர்ம் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
1951 உதய் சங்கர் துபே இந்திய தேசிய காங்கிரசு
1957 ராம் கரிப் சுயேச்சை
1957^ கேசவ தேவ் மாளவியா இந்திய தேசிய காங்கிரசு
1962
1967 ஷியோ நரேன்
1971 அனந்த் பிரசாத் துசியா
1977 சியோ நரேன் ஜனதா கட்சி
1980 கல்ப்நாத் சோன்கர் இந்திய தேசிய காங்கிரசு
1984 ராம் அவத் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1989 கல்ப்நாத் சோன்கர் ஜனதா தளம்
1991 சியாம் லால் கமல் பாரதிய ஜனதா கட்சி
1996 சிறீராம் சவுகான்
1998
1999
2004 இலால் மணி பிரசாத் பகுஜன் சமாஜ் கட்சி
2009 அரவிந்த் குமார் சவுத்ரி
2014 அரிசு திவேதி பாரதிய ஜனதா கட்சி
2019
2024 இராம் பிரசாத் சவுத்ரி சமாஜ்வாதி கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பசுதி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராம் பிரசாத் சவுத்ரி 5,27,005 48.67 48.67
பா.ஜ.க அரிசு திவேதி 4,26,011 39.34 5.34
பசக லவகுசா படேல் 1,03,301 9.54 32.26
நோட்டா நோட்டா 7,761 0.72 0.26
வாக்கு வித்தியாசம் 1,00,994 9.33 6.42
பதிவான வாக்குகள் 10,82,870 56.67 0.52
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Basti Lok Sabha Elections and Results 2014". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
  2. "2014 General Election Result" (PDF). Election Commission of India official website. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
  3. "Basti (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Basti Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2461.htm

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுதி_மக்களவைத்_தொகுதி&oldid=4079015" இலிருந்து மீள்விக்கப்பட்டது