உள்ளடக்கத்துக்குச் செல்

சேலம்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°18′N 83°55′E / 26.3°N 83.92°E / 26.3; 83.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேலம்பூர்
UP-71
மக்களவைத் தொகுதி
Map
சேலம்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராமசங்கர் ராஜ்பர்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சேலம்பூர் மக்களவைத் தொகுதி (Salempur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, சேலம்பூர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
340 பட்பர் ராணி தியோரியா சபா குசுவாகா பாரதிய ஜனதா கட்சி
341 சேலம்பூர் (ப.இ.) விஜய் லட்சுமி கௌதம் பாரதிய ஜனதா கட்சி
357 பெல்டாரா சாலை (ப.இ.) பாலியா அன்சு ராம் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
359 சிக்கந்தர்பூர் ஜியாஉதீன் ரிசுவி சமாஜ்வாதி கட்சி
362 பன்ஸ்டீக் கேதகீ சிங் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர்[2] கட்சி
1952 பிஸ்வநாத் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962 விசுவநாத் பாண்டே
1967
1971 தர்கேசுவர் பாண்டே
1977 இராம் நரேசு குசுவாகா ஜனதா கட்சி
1980 ராம் நாகினா மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 அரி கேவல் பிரசாத் ஜனதா தளம்
1991
1996 அரிவன்சு சகாய் சமாஜ்வாதி கட்சி
1998 அரி கேவல் பிரசாத் சமதா கட்சி
1999 பாபன் ராஜ்பர் பகுஜன் சமாஜ் கட்சி
2004 அரி கேவல் பிரசாத் சமாஜ்வாதி கட்சி
2009 ராமசங்கர் ராஜ்பர் பகுஜன் சமாஜ் கட்சி
2014 இரவீந்திர குசுவாகா பாரதிய ஜனதா கட்சி
2019
2024[3] இராமசங்கர் ராஜ்பர் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சேலம்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராமசங்கர் ராஜ்பர் 4,05,472 44.20 Increase44.20
பா.ஜ.க இரவீந்திர குசுவாகா 4,01,899 43.81 6.91
பசக பீம் இராஜ்பர் 80,599 8.79 29.73
நோட்டா நோட்டா (இந்தியா) 7,549 0.82 0.03
வாக்கு வித்தியாசம் 3,573 0.38 Increase11.81
பதிவான வாக்குகள் 917,362 51.25 4.18
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-71-Salempur". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Salempur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  3. "2024 Salempur lok sabha constituency general election result". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]