அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி
Appearance
அம்பேத்கர் நகர் UP-55 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 2008- முதல் |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் இலால்ஜி வர்மா | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி (Ambedkar Nagar Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 1996ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 11ஆவது மக்களவையின் போது இந்த மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. செப்டம்பர் 29,1995 அன்று பி. ஆர். அம்பேத்கரின் நினைவாக பைசாபாத் மாவட்டம் (இப்போது அயோத்தி) அம்பேத்கர் நகர் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை[1]
ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
276 | கோசேன்கஞ்ச் | அயோத்தி | அபய் சிங் | ச.க. | |
277 | கத்தேரி | அம்பேத்கர் நகர் | லால்ஜி வர்மா | ச.க. | |
278 | தண்டா | ராம் மூர்த்தி வர்மா | ச.க. | ||
280 | ஜலால்பூர் | ராகேஷ் பாண்டே | ச.க. | ||
281 | அக்பர்பூர் | ராம் அச்சல் ராஜ்பர் | ச.க. |
கட்டேகேரி, தண்டா, ஜலால்பூர் மற்றும் அக்பர்பூர் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு அக்பர்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]அக்பர்பூர் (ப.இ.) மக்களவைத் தொகுதி
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பன்னா லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | ராம்ஜி ராம் | இந்தியக் குடியரசுக் கட்சி | |
1971 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1977 | மங்கள் தேவ் விசாரத் | ஜனதா கட்சி | |
1980 | இராம் அவத் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | இராம் ப்யாரே சுமன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | இராம் அவத் | ஜனதா தளம் | |
1991 | |||
1996 | கன்சியாம் கார்வார் | பகுஜன் சமாஜ் கட்சி | |
1998 | மாயாவதி | ||
1999 | |||
2002^ | திரிபுவன் தத் | ||
2004 | மாயாவதி | ||
2004^ | சங்கலால் மாஜி | சமாஜ்வாதி கட்சி |
அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
2009 | ராகேஷ் பாண்டே | பகுஜன் சமாஜ் கட்சி | |
2014 | அரி ஓம் பாண்டே | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | ரித்தேசு பாண்டே | பகுஜன் சமாஜ் கட்சி | |
2024 | லால்ஜி வர்மா | சமாஜ்வாதி கட்சி |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | இலால்ஜி வர்மா | 5,44,959 | 46.30 | 46.30 | |
பா.ஜ.க | ரித்தேசு பாண்டே | 4,07,712 | 34.64 | ▼8.31 | |
பசக | ஓமர் கயாத் | 1,99,499 | 16.95 | ▼34.80 | |
நோட்டா | நோட்டா | 7,448 | 0.63 | ▼0.41 | |
வாக்கு வித்தியாசம் | 1,37,247 | 11.64 | 2.84 | ||
பதிவான வாக்குகள் | 11,77,062 | 61.58 | 0.50 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பசக | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அம்பேத்கர் நகர் லோக்சபா தொகுதி தேர்தல் 2019 முடிவுகள்
- 2009-2014 அம்பேத்கர் நகர் மக்களவைத் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-55-Ambedkar Nagar". Chief Electoral Officer, Uttar Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "Ambedkar Nagar (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Ambedkar Nagar Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.