ஜவுன்பூர் மக்களவைத் தொகுதி
ஜவுன்பூர் UP-73 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
Interactive Map Outlining Jaunpur Lok Sabha constituency | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952-முதல் |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பாபு சிங் குசுவாகா | |
கட்சி | சமாஜ்வாதி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜவுன்பூர் மக்களவைத் தொகுதி (Jaunpur Lok Sabha constituency) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]2024ஆம் ஆண்டு நிலவரப்படி ஜவுன்பூர் மக்களவைத் தொகுதியின் உள்ள சட்டமன்றத் தொகுதிகள்
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
364 | பத்லாப்பூர் | ஜவுன்பூர் | இரமேசு சந்திர மிசுரா | பாஜக | |
365 | ஷாகஞ்ச் | ரமேசு | நிக | ||
366 | ஜவுன்பூர் | கிரிஷ் யாதவ் | பாஜக | ||
367 | மால்கானி | இலக்கி யாதவ் | ச.க. | ||
368 | முங்க்ரா பாட்சாபூர் | பங்கஜ் படேல் | ச.க. |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பீர்பால் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | பிரம்ஜீத் சிங் | பாரதிய ஜனசங்கம் | |
1963^ | ராஜ்தேவ் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | |||
1977 | யாதவேந்திர தத் துபே | ஜனதா கட்சி | |
1980 | அஜீஜுல்லா ஆசுமி | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | கமலா பிரசாத் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | யாதவேந்திர தத் துபே | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | அர்ஜுன் சிங் யாதவ் | ஜனதா தளம் | |
1996 | இராஜ் கேசர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | பரசுநாத் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
1999 | சுவாமி சின்மயானந்த்[2] | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | பரசுநாத் யாதவ்[3] | சமாஜ்வாதி கட்சி | |
2009 | தனஞ்சய் சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2014 | கிருஷ்ணா பிரதாப் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | சியாம் சிங் யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2024 | பாபு சிங் குசுவாகா | சமாஜ்வாதி கட்சி |
^ இடைத்தேர்தல்
மக்கள்தொகை
[தொகு]பல்வேறு மதிப்பீடுகளின்படி, இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட 2.5 லட்சம் முதல் 3 இலட்சம் வாக்காளர்கள் பிராமணர்கள் ஆவார். சுமார் 2.25 லட்சம் வாக்காளர்கள் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இதரப் பிரிவில் முக்கியமாக யாதவர்கள் மற்றும் சத்திரியர்கள் என 2.25 லட்சம் பேர் உள்ளனர். சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் குசுவாகா (மௌரியா) ஆவர். முஸ்லிம்கள் சுமார் 2.15 லட்சம். யாதவர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டு லட்சத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். 2019ஆம் ஆண்டில், ஜவுன்பூரில் கிட்டத்தட்ட 10.40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்.[4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | பாபு சிங் குசுவாகா | 5,09,130 | 46.21 | 46.21 | |
பா.ஜ.க | கிருபாசங்கர் சிங் | 4,09,795 | 37.19 | ▼5.11 | |
பசக | சியாம் சிங் யாதவ் | 1,57,137 | 14.26 | ▼35.82 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 6,329 | 0.57 | 0.34 | |
வாக்கு வித்தியாசம் | 99,335 | 9.02 | 1.24 | ||
பதிவான வாக்குகள் | 11,01,788 | 55.72 | ▼0.05 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பசக | மாற்றம் |
விரிவான முடிவுகள்t: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2473.htm
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ Hebbar, Nistula (2024-05-15). "Candidate switch unsettles U.P.’s Jaunpur" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/lok-sabha/bsps-withdrawal-of-support-to-a-popular-candidate-leaves-jaunpur-sullen-and-seething/article68178332.ece.