உள்ளடக்கத்துக்குச் செல்

கான்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°28′N 80°19′E / 26.46°N 80.32°E / 26.46; 80.32
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்பூர்
UP-43
மக்களவைத் தொகுதி
Map
கான்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்கோவிந்துநகர்
சீசாமவு
ஆர்ய நகர்
கித்வை நகர்
கான்பூர் பாளையம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இரமேசு அவாசுதி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கான்பூர் மக்களவைத் தொகுதி என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி கான்பூர் நகரத்தின் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியது. இது முற்றிலும் நகர்ப்புறத் தொகுதியாக உள்ளது. கான்பூர் நகரின் மீதமுள்ள பகுதிகள் அக்பர்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றன. மேலும் கங்கை ஆற்றின் குறுக்கே உள்ள வளர்ச்சிப் பகுதிகள் உன்னாவ் மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாகும். நகரின் புறநகர்ப் பகுதிகளான சோபேபூர் மற்றும் மந்தனா உள்ளிட்ட சில பகுதிகள் மிசிரிக் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளன.[1][2]

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

எல்லை நிர்ணயம் செய்த பிறகு

[தொகு]
ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
212 கோவிந்த் நகர் கான்பூர் நகர் சுரேந்திர மைத்தானி பாரதிய ஜனதா கட்சி
213 சிசாமாவ் இர்பான் சோலங்கி சமாஜ்வாதி கட்சி
214 ஆர்யா நகர் அமிதாப் பாஜ்பாய் சமாஜ்வாதி கட்சி
215 கித்வாய் நகர் மகேசு திரிவேதி பாரதிய ஜனதா கட்சி
216 கான்பூர் படைத்தளம் முகமது அசன் சமாஜ்வாதி கட்சி

எல்லை நிர்ணயம் செய்வதற்கு முன்

[தொகு]
தொகுதி எண் பெயர் இட ஒதுக்கீடு மாவட்டம் வாக்காளர் தொகுதிகளின் எண்ணிக்கை (2007)
271 ஆரியாநகர் பொது கான்பூர் நகர் 1,71,650
272 சிசாமாவ் ப. இ. கான்பூர் நகர் 1,87,236
273 ஜெனரல் கஞ்ச் பொது கான்பூர் நகர் 1,77,204
274 கான்பூர் படைத்தளம் பொது கான்பூர் நகர் 2,52,523
275 கோவிந்தநகர் பொது கான்பூர் நகர் 6,29,993
மொத்தம்ஃ 14,18,606

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு பெயர் கட்சி
1952 அரிகர் நாத் சாசுத்திரி இந்திய தேசிய காங்கிரசு
சிவ் நாராயண் தாண்டன்
இராஜாராம் சாசுதிரி பிரஜா சோசலிச கட்சி
1957 எஸ். எம். பானர்ஜி சுயேச்சை
1962
1967
1971
1977 மனோகர் லால் ஜனதா கட்சி
1980 ஆரிப் முகமது கான் இந்திய தேசிய காங்கிரசு
1984 நரேஷ் சாந்தர் சதுர்வேதி
1989 சுபாஷினி அலி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991 ஜகத் வீர் சிங் துரோணர் பாரதிய ஜனதா கட்சி
1996
1998
1999 சிறீபிரகாசு ஜெய்சுவால் இந்திய தேசிய காங்கிரசு
2004
2009
2014 முரளி மனோகர் ஜோஷி பாரதிய ஜனதா கட்சி
2019 சத்யதேவ் பச்சோரி
2024 ரமேசு அவசுதி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கான்பூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இரமேசு அவாசுதி 443,055 49.93 5.70
காங்கிரசு அலோக் மிசுரா 422,087 47.56 Increase10.43
பசக குல்தீப் பதொளரியா 12,032 1.36 Increase1.36
நோட்டா நோட்டா 4,117 0.46 0.02
வாக்கு வித்தியாசம் 20,968 2.37 16.13
பதிவான வாக்குகள் 887,396 53.05 Increase1.43
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் 5.70

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kanpur Lok Sabha Election Results 2019 Live: Kanpur Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". www-news18-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  2. "Kanpur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Kanpur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2443.htm#