உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாலவுன் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°04′N 79°25′E / 26.06°N 79.42°E / 26.06; 79.42
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாலவுன்
UP-45
மக்களவைத் தொகுதி
Map
ஜாலவுன் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
நாராயண தாசு அகிர்வார்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஜாலவுன் மக்களவைத் தொகுதி (Jalaun Lok Sabha constituency) என்பது இந்தியா தென்மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஜாலவுன் மாவட்டத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற மக்களவை தொகுதி ஆகும்.[1]

உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்தத் தொகுதியின் வரிசை எண் 58 ஆகும். இந்தத் தொகுதி பட்டியல் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]
ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
208 போக்னிபூர் இராமாபாய் நகர் ராகேசு சச்சன் பாஜக
219 மாதோகர் ஜாலவுன் மூல்சந்திர சிங் பாஜக
220 கல்பி வினோத் சதுர்வேதி ச,க.
221 ஒரை (ப.இ.) கௌரி சங்கர் பாஜக
225 கருதா ஜான்சி ஜவஹர் சிங் ராஜ்புத் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[2]

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 இராம் சேவக் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1967
1971
1977 ராம்சரண் தோக்ரே ஜனதா கட்சி
1980 நாதுராம் சக்யவர் இந்திய தேசிய காங்கிரசு
1984 லச்சி ராம் இந்திய தேசிய காங்கிரசு
1989 இராம் சேவக் பாட்டியா ஜனதா தளம்
1991 கயா பிரசாத் கோரி பாரதிய ஜனதா கட்சி
1996 பானு பிரதாப் சிங் வர்மா
1998
1999 பிரிஜ்லால் கப்ரி பகுஜன் சமாஜ் கட்சி
2004 பானு பிரதாப் சிங் வர்மா பாரதிய ஜனதா கட்சி
2009 கன்சியாம் அனுராகி சமாஜ்வாதி கட்சி
2014[3] பானு பிரதாப் சிங் வர்மா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 நாராயண் தாசு அகிர்வார்[4] சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:ஜாலவுன்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி நாராயண் தாசு அகிர்வார் 5,30,180 46.96 46.96
பா.ஜ.க பானு பிரதாப் சிங் வெர்மா 4,76,282 42.19 9.30
பசக சுரேசு சந்திர கவுதம் 1,00,248 8.88 28.59
நோட்டா நோட்டா (இந்தியா) 11,154 0.99 0.12
வாக்கு வித்தியாசம் 53,898 4.77 9.25
பதிவான வாக்குகள் 11,28,949 56.27 2.22
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. பா, கனிமொழி, ed. (2024-09-20). "45 – Jalaun Parliamentary Constituency" (in அமெரிக்க ஆங்கிலம்). Royal Book Publishing - International. பார்க்கப்பட்ட நாள் 2024-09-20. {{cite web}}: Text "District Jalaun" ignored (help); Text "Government of uttar pradesh" ignored (help); Text "India" ignored (help)
  2. "Jalaun Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. 2024-09-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-20.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2445.htm
  4. "Narayan Das Ahirwar(Samajwadi Party(SP)):Constituency- JALAUN (SC)(UTTAR PRADESH) - Affidavit Information of Candidate:". myneta.info. 2024-09-20. பார்க்கப்பட்ட நாள் 2024-09-20.

மேலும் காண்க

[தொகு]