உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்லா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 28°17′N 79°10′E / 28.28°N 79.16°E / 28.28; 79.16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்லா
UP-24
மக்களவைத் தொகுதி
Map
ஆன்லா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1962-முதல்
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
நீரஜ் குசுவாகா மௌரியா
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ஆன்லா மக்களவைத் தொகுதி (Aonla Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

ஆன்லா மக்களவைத் தொகுதியின் கீழ் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை[1]

வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
116 ஷேக்குபூர் பதாயூன் இமான்சு யாதவ் சமாஜ்வாதி கட்சி
117 தாதகஞ்ச் ராஜீவ் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
122 பரித்பூர் (ப.இ.) பரேலி சியாம் பிகாரி லால் பாரதிய ஜனதா கட்சி
123 பித்தாரி செயின்பூர் இராகவேந்திரா சர்மா பாரதிய ஜனதா கட்சி
126 ஆன்லா தர்மபால் சிங் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பிரிஜ் ராஜ் சிங் இந்து மகாசபை
1967 சாவித்ரி சியாம் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 பிரிஜ் ராஜ் சிங் ஜனதா கட்சி
1980 ஜெய்பால் சிங் காஷ்யப் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 கல்யாண் சிங் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
1989 ராஜ் வீர் சிங் பாரதிய ஜனதா கட்சி
1991
1996 சர்வராஜ் சிங் சமாஜ்வாதி கட்சி
1998 ராஜ் வீர் சிங் பாரதிய ஜனதா கட்சி
1999 சர்வ்ராச்சு சிங் சமாஜ்வாதி கட்சி
2004 ஐக்கிய ஜனதா தளம்
2009 மேனகா காந்தி பாரதிய ஜனதா கட்சி
2014 தர்மேந்திர காஷ்யப்
2019
2024 நீரஜ் குசுவாகா மௌரியா சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 பொதுத் தேர்தல்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:ஆன்லா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி நீரஜ் குசுவாகா மௌரியா 4,92,515 45.23 Increase45.23
பா.ஜ.க தர்மேந்திரா குமார் 4,76,546 43.76 7.31
பசக அபித் அலி 95,630 8.78 31.49
நோட்டா நோட்டா (இந்தியா) 6,858 0.63 0.24
வாக்கு வித்தியாசம் 15,969 1.47 9.33
பதிவான வாக்குகள் 10,88,896 57.56 1.41
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-24-Aonla". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2424.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்லா_மக்களவைத்_தொகுதி&oldid=4089964" இலிருந்து மீள்விக்கப்பட்டது