உள்ளடக்கத்துக்குச் செல்

வலஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலஜி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 16வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இதர அம்சங்கள்

[தொகு]
வலஜி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க3 ப த2 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி22 ப க3
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ரி, ம என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது ஒரு ஔடவ இராகம்.
  • இது ஒரு உபாங்க இராகம்.
  • இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
  • இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் எப்போதும் பாடக் கூடியது.
  • மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே ஆபோகி இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலஜி&oldid=1388563" இலிருந்து மீள்விக்கப்பட்டது