உள்ளடக்கத்துக்குச் செல்

கனககுசுமாவளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனககுசுமாவளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 61 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய காந்தாமணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
கனககுசுமாவளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி232 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் த1 ப ம23 ரி2

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனககுசுமாவளி&oldid=2401792" இலிருந்து மீள்விக்கப்பட்டது