உள்ளடக்கத்துக்குச் செல்

கலகட

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலகடா, கருநாடக இசையின் 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
கலகட சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி க ப த நி ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப க ரி ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படி

[தொகு]
  1. கீர்த்தனை : சமயமுமேமனகே
  2. கீர்த்தனை : பார்வதி நின்னு

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலகட&oldid=2401791" இலிருந்து மீள்விக்கப்பட்டது