உள்ளடக்கத்துக்குச் செல்

நபோமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நபோமணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

நபோமணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2,) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

[தொகு]
  1. கீர்த்தனை: நாயெடவம்சன
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபோமணி&oldid=977762" இலிருந்து மீள்விக்கப்பட்டது