கல்யாணவசந்தம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்யாணவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 3வது மேளமாகிய கீரவாணியின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆரோகணம்: | ஸ க2 ம1 த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ |
உருப்படிகள்
[தொகு]- கீர்த்தனை: கனலுதாகனி
- கீர்த்தனை: இன்னுதய பாரதே
- கீர்த்தனை: நாதலோலுடை
வெளியிணைப்புகள்
[தொகு]- Ragam Kalyana Vasantam (Ragam Tanam Pallavi) - சஞ்சய் சுப்ரமணியனின் வாய்ப்பாட்டுக் காணொலி
| |||||||
மேற்கோள்கள்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணவசந்தம்&oldid=3889858" இலிருந்து மீள்விக்கப்பட்டது