உள்ளடக்கத்துக்குச் செல்

கவாம்போதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவாம்போதி கருநாடக இசையின் 43வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 43வது இராகம் கீர்வாணி (ஆங்கிலத்தில் Geervaani).

இலக்கணம்

[தொகு]
கவாம்போதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம22 ரி1
  • இது வசு என்றழைக்கப்படும் 8வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

[தொகு]

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி நமோமஸ்தி கீர்வாணி முத்துசுவாமி தீட்சிதர் த்ரிபுட
கிருதி வீரராகவ கோடீஸ்வர ஐயர் ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவாம்போதி&oldid=1351966" இலிருந்து மீள்விக்கப்பட்டது