விவாதி
Appearance
(விவாதி மேளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விவாதி என்பது கருநாடக இசையில் ஒன்றிணையாத இரு அல்லது பல சுரங்களைக் குறிக்கும்.[1][2]
விவாதி சுரங்கள்
[தொகு]விவாதி சுரங்கள் கருநாடக இசையில் ஒன்றிணையாத சுரங்களை குறிக்கும்.
விவாதி இராகம்
[தொகு]விவாதி சுரங்களைக்கொன்ட இராகம் விவாதி இராகம் என்றழைக்கப்படுகிறது.
விவாதி தோஷம்
[தொகு]விவாதி இராகத்திற்கு கெடுதல் விளைவு அல்லது முரண் குற்றம் (ஸம்ஸ்கிருதத்தில் தோஷம்) உன்டு என்று கருதப்படுகிறது (negative effects). இதை விவாதி தோஷம் என்றழைப்பர். இதனை முரண் குற்றம் என்றும் கூறலாம்.
விவாதி மேளம்
[தொகு]ஒரு மேளம் விவாதி சுரங்களைக் கொன்டிருந்தால் அதை விவாதி மேளம் என்றழைப்போம்.