பானுச்சந்திரிகா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானுச்சந்திரிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 2 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய தோடி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ச ம1 த1 நி2 ச் |
அவரோகணம்: | ச் நி2 த1 ம1 க2 ச |
- இது ஒரு சுவராந்திர-ஔடவ இராகமாகும்.
- இந்த இராகத்தின் ஆரோகணத்தில் ஷட்ஜம், சுத்த மத்திமம்(ம1), சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- அவரோகணத்தில் ஷட்ஜம், கைசிகி நிஷாதம்(நி2), சுத்த தைவதம்(த1), சுத்த மத்திமம்(ம1), சாதாரண காந்தாரம்(க2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுச்சந்திரிகா&oldid=1019627" இலிருந்து மீள்விக்கப்பட்டது