சுராநந்தினி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுராநந்தினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 க3 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப க3 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகளி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதர அம்சங்கள்
[தொகு]- மத்திமம் சுரம் வர்ஜம், ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு சாடவ இராகம். உபாங்க இராகம்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுராநந்தினி&oldid=1074957" இலிருந்து மீள்விக்கப்பட்டது