சிந்துராமக்கிரியா
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்துராமக்கிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
[தொகு]- கீர்த்தனை: சுதாமாதுர்ய
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துராமக்கிரியா&oldid=949111" இலிருந்து மீள்விக்கப்பட்டது