உள்ளடக்கத்துக்குச் செல்

லானாங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லானாங் (P211)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Lanang (P211)
Federal Constituency in Sarawak
லானாங் மக்களவைத் தொகுதி
(P211 Lanang)
மாவட்டம்சிபு மாவட்டம்
வட்டாரம்சிபு பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை87,356 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிலானாங் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்சிபு
பரப்பளவு722 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1987
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்அலிஸ் லாவ் கியோங் யிங்
(Alice Lau Kiong Yieng)
மக்கள் தொகை104,930 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1990
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

லானாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lanang; ஆங்கிலம்: Lanang Federal Constituency; சீனம்: 拉南联邦选区) என்பது மலேசியா, சரவாக், சிபு பிரிவின் சிபு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P211) ஆகும்.[5]

லானாங் மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1990-ஆம் ஆண்டில் இருந்து லானாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சிபு பிரிவு

[தொகு]

சிபு பிரிவு (Sibu Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும்.

இந்தப் பிரிவு 8,278.3 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு (Kapit Division) மற்றும் மிரி பிரிவுக்கு (Miri Division) அடுத்த நிலையில், மூன்றாவது பெரிய பிரிவு. சிபு பிரிவில் இரண்டு பெரிய ஆறுகள் உள்ளன; ராஜாங் ஆறு (Rajang River); மற்றும் இகான் ஆறு (Igan River).

பொருளாதாரம் பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து கிடைக்கும் காட்டு மரங்களை அடிப்படையாகக் கொண்டது. காட்டு மரங்கள் ஏற்றுமதிக்குப் பதிலாக, பதப்படுத்தப்பட்ட மரப் பொருட்களுக்கு (Processed Wood Products), மாநில அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் சுற்றுலா (Ecotourism), வளர்ந்து வரும் சிபு பிரிவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான அங்கமாகத் திகழ்கிறது.

லானாங் மக்களவைத் தொகுதி

[தொகு]




லானாங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  சீனர் (65.1%)
  இதர இனத்தவர் (0.8%)





லானாங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.33%)
  பெண் (50.67%)

லானாங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (5.99%)
  21-29 (21.08%)
  30-39 (19.8%)
  40-49 (17.21%)
  50-59 (15.1%)
  60-69 (12.11%)
  70-79 (6.09%)
  80-89 (1.99%)
  + 90 (0.63%)
லானாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1990 - 2024)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லானாங் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
8-ஆவது மக்களவை P171 1990–1995 வோங் சிங் நான்
(Wong Sing Nan)
காகாசான் ராக்யாட் (GR)
ஜனநாயக செயல் கட்சி (DAP)
9-ஆவது மக்களவை P183 1995–1999 தியோங் தாய் கிங்
(Tiong Thai King)
பாரிசான் நேசனல் (BN)
(சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி) (SUPP)
10-ஆவது மக்களவை P184 1999–2004
11-ஆவது மக்களவை P210 2004–2008
12-ஆவது மக்களவை P211 2008–2013
13-ஆவது மக்களவை 2013-2018 அலிஸ் லாவ் கியோங் யிங்
(Alice Lau Kiong Yieng)
பாக்காத்தான் ராக்யாட் (PR)
ஜனநாயக செயல் கட்சி (DAP)
14-ஆவது மக்களவை 2018-2022 பாக்காத்தான் அரப்பான் (PH)
ஜனநாயக செயல் கட்சி (DAP)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
Alice Lau Kiong Yieng
(அலிஸ் லாவ் கியோங்)
ஜனநாயக செயல் கட்சி
(DAP)
30,12056.898.27
வோங் சிங் யோங்
(Wong Ching Yong)
சரவாக் கட்சிகள் கூட்டணி
(GPS)
18,57635.0835.08 Increase
பிரிசில்லா லாவ்
(Priscilla Lau)
சரவாக் ஐக்கிய கட்சி
(PSB)
3,6636.926.92 Increase
வோங் திங் கியோங்
(Wong Tiing Kiong)
சுயேச்சை
(Independent)
5871.111.11 Increase
மொத்தம்52,946100.00
செல்லுபடியான வாக்குகள்52,94698.10
செல்லாத/வெற்று வாக்குகள்1,0261.90
மொத்த வாக்குகள்53,972100.00
பதிவான வாக்குகள்87,35660.6114.29
Majority11,54421.819.89
      ஜனநாயக செயல் கட்சி கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லானாங்_மக்களவைத்_தொகுதி&oldid=4105915" இலிருந்து மீள்விக்கப்பட்டது