உள்ளடக்கத்துக்குச் செல்

சூலாவ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலாவ் (P209)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Julau (P209)
Federal Constituency in Sarawak
சூலாவ் மக்களவைத் தொகுதி
(P209 Sarikei)
மாவட்டம்சரிக்கே மாவட்டம்; பக்கான் மாவட்டம்; சூலாவ் மாவட்டம்
வட்டாரம்சரிக்கே பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை34,850 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிசூலாவ் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்சரிக்கே
பரப்பளவு2,858 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1968
கட்சி      பங்சா
மக்களவை உறுப்பினர்லேரி சிங் வெய் சியேன்
(Larry Sng Wei Shien)
மக்கள் தொகை35,126 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

சூலாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sarikei; ஆங்கிலம்: Sarikei Federal Constituency; சீனம்: 泗里街联邦选区) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில் சரிக்கே மாவட்டம்; பக்கான் மாவட்டம்; சூலாவ் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P209) ஆகும்.[5]

சூலாவ் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து சூலாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

சரிக்கே பிரிவு

[தொகு]

சரிக்கே பிரிவு (Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கே பிரிவின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது.

1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.

சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.

சூலாவ் மக்களவைத் தொகுதி

[தொகு]




சூலாவ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  சீனர் (5.3%)
  இதர இனத்தவர் (1.5%)





சூலாவ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (51.03%)
  பெண் (51.03%)

சூலாவ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.3%)
  21-29 (20.47%)
  30-39 (19.97%)
  40-49 (17.9%)
  50-59 (16.75%)
  60-69 (10.36%)
  70-79 (5.25%)
  80-89 (1.98%)
  + 90 (1.02%)
சூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சூலாவ் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[8][9]
3-ஆவது மக்களவை P137 1971-1973 பான்யாங் சந்திங்
(Banyang Janting)
பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PESAKA)
1973-1974 பாரிசான் நேசனல்
பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (PESAKA)
4-ஆவது மக்களவை P147 1974-1976 தாமஸ் சாலாங் சிடேன்
(Thomas Salang Siden)
சரவாக் தேசிய கட்சி (SNAP)
1976-1978 பாரிசான் நேசனல்
(சரவாக் தேசிய கட்சி) (SNAP)
5-ஆவது மக்களவை 1978-1982
6-ஆவது மக்களவை 1982-1986
7-ஆவது மக்களவை P170 1986-1990 பாரிசான் நேசனல்
(சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS)
8-ஆவது மக்களவை P169 1990-1995
9-ஆவது மக்களவை P181 1995-1999 சிங் சி குவா
(Sng Chee Hua)
10-ஆவது மக்களவை P182 1999-2004 ஜோசப் சாலாங் கண்டும்
(Joseph Salang Gandum)
பாரிசான் நேசனல்
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)
11-ஆவது மக்களவை P208 2004-2008
12-ஆவது மக்களவை P209 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018 லேரி சிங் வெய் சியான்
(Larry Sng Wei Shien)
சுயேச்சை
2018-2021 பாக்காத்தான்
(மக்கள் நீதிக் கட்சி) (PKR)
2021 சுயேச்சை
2021–2022 மலேசிய தேசிய கட்சி (PBM)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
லேரி சிங் வெய் சியேன்
(Larry Sng Wei Shien)
மலேசிய தேசிய கட்சி (PBM)9,15940.6440.64 Increase
ஜோசப் சாலாங் கண்டும்
(Joseph Salang Gandum)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)7,81934.6934.69 Increase
எல்லி லாவாய் நிகாலாய்
(Elly Lawai Ngalai)
சுயேச்சை (Independent)5,22423.1823.18 Increase
சூசன் ஜார்ஜ்
(Susan George)
சரவாக் புதிய தயாக் கட்சி
(PBDS Baru)
3351.491.49 Increase
மொத்தம்22,537100.00
செல்லுபடியான வாக்குகள்22,53798.30
செல்லாத/வெற்று வாக்குகள்3901.70
மொத்த வாக்குகள்22,927100.00
பதிவான வாக்குகள்34,85064.678.49
Majority1,3405.954.61
      பங்சா கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  8. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  9. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலாவ்_மக்களவைத்_தொகுதி&oldid=4105718" இலிருந்து மீள்விக்கப்பட்டது