உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்ரா ஜெயா (P194)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Petra Jaya (P194)
Federal Constituency in Sarawak
பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி
(P194 Petra Jaya)
மாவட்டம்கூச்சிங் மாவட்டம்
வட்டாரம்கூச்சிங் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை109,809 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்கூச்சிங்; சமாரியாங்; சாத்தோக்
பரப்பளவு126 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1987
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்படிலா யூசோப்
(Fadillah Yusof)
மக்கள் தொகை150,813 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1990
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Petra Jaya; ஆங்கிலம்: Petra Jaya Federal Constituency; சீனம்: 柏特拉再也国会议席) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P194) ஆகும்.[5]

பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1990-ஆம் ஆண்டில் இருந்து பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கூச்சிங் மாவட்டம்

[தொகு]

கூச்சிங் மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச்சிங் மாநகரம் ஆகும்.

இந்த மாவட்டம் கூச்சிங் பெருநகரம் (Kuching Proper) என்றும்; படவான் (Padawan) என்றும் இரண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஜேம்சு புரூக்

[தொகு]

1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் நடந்த ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு சிறு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கூச்சிங் நகரம் படிப்படியாக வளர்ச்சி கண்டது.

அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுத்தார்.

பெட்ரா ஜெயா மக்களவைத் தொகுதி

[தொகு]




பெட்ரா ஜெயா தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7]

  மலாயர் (73.6%)
  சீனர் (13.1%)
  பூமிபுத்திரா (மலேசியா) (12.5%)
  இதர இனத்தவர் (0.8%)






பெட்ரா ஜெயா தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.04%)
  பெண் (50.96%)

பெட்ரா ஜெயா தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.47%)
  21-29 (23.86%)
  30-39 (22.65%)
  40-49 (16.97%)
  50-59 (13.88%)
  60-69 (9.29%)
  70-79 (4.27%)
  80-89 (1.3%)
  + 90 (0.31%)
பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பெட்ரா ஜெயா தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
8-ஆவது மக்களவை P156 1990-1995 சுலைமான் தாவூத்
(Sulaiman Daud)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
9-ஆவது மக்களவை P168 1995-1999
10-ஆவது மக்களவை 1999-2004
11-ஆவது மக்களவை P194 2004-2008 படிலா யூசோப்
(Fadillah Yusof)
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018
2018–2022 சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
படிலா யூசோப்
(Fadillah Yusof)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)54,74579.1579.15 Increase
சோபியான் சூலைகி
(Sopian Julaihi)
பாக்காத்தான் அரப்பான் (PH)13,38219.3511.59
ஒசுமான் அப்தில்லா
(Othman Abdillah)
சரவாக் மக்கள் உணர்வுக் கட்சி (SEDAR)1,0361.501.50 Increase
மொத்தம்69,163100.00
செல்லுபடியான வாக்குகள்69,16398.70
செல்லாத/வெற்று வாக்குகள்9111.30
மொத்த வாக்குகள்70,074100.00
பதிவான வாக்குகள்1,09,80962.9812.14
Majority41,36359.824.83 Increase
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]