பெத்தோங் மக்களவைத் தொகுதி
பெத்தோங் (P204) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Betong (P204) Federal Constituency in Sarawak | |
பெத்தோங் மக்களவைத் தொகுதி (P204 Betong) | |
மாவட்டம் | பெத்தோங் மாவட்டம் |
வட்டாரம் | பெத்தோங் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 41,743 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெத்தோங் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெத்தோங், சரவாக் |
பரப்பளவு | 1,398 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ரிச்சர்ட் ராபு பெக்ரி (Richard Rapu Begri) |
மக்கள் தொகை | 34630 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
பெத்தோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Betong; ஆங்கிலம்: Betong Federal Constituency; சீனம்: 勿洞联邦选区) என்பது மலேசியா, சரவாக், பெத்தோங் பிரிவு;பெத்தோங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P204) ஆகும்.[5]
பெத்தோங் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து பெத்தோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெத்தோங் பிரிவு
[தொகு]பெத்தோங் பிரிவு (Betong Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரவாக் மாநிலத்தில் உள்ள நிர்வாகப் பிரிவுகளில் மிகச் சிறியப் பிரிவு.
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
இபான் மக்கள்
[தொகு]பெத்தோங் பிரிவில் பெத்தோங் மாவட்டம்; சரதோக்கு மாவட்டம் என இரு மாவட்டங்கள் உள்ளன. பெத்தோங் பிரிவு சரிபாஸ் (Saribas) பகுதியில் உள்ளது. சரிபாஸ் அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு (Longhouses) பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாஸ் பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.[7][8]
பெத்தோங் மக்களவைத் தொகுதி
[தொகு]பெத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பெத்தோங் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10] | |||
3-ஆவது மக்களவை | P130 | 1971-1974 | ஆண்ட்ரூ மாரா வால்டர் உஞ்சா (Andrew Mara Walter Unjah) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
4-ஆவது மக்களவை | P140 | 1974-1978 | வெயிரி லெபென் காத்தோ (Wairy Leben Kato) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | ஆல்பிரட் சாபு நும்பாங் (Alfred Jabu Numpang) | ||
7-ஆவது மக்களவை | P163 | 1986-1990 | டக்ளஸ் உக்கா எம்பாஸ் (Douglas Uggah Embas) | |
8-ஆவது மக்களவை | P165 | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | P177 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | P178 | 1999-2004 | ||
11-ஆவது மக்களவை | P204 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | ராபர்ட் லாசன் சுவாட் (Robert Lawson Chuat) | ||
2018-2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ரிச்சர்ட் ராபு (Richard Rapu) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரிச்சர்ட் ராபு பெக்ரி (Richard Rapu Begri) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 16,479 | 61.69 | 61.69 | |
பெட்ரிக் கமீஸ் (Patrick Kamis) | பாக்காத்தான் (PH) | 5,177 | 19.38 | 1.03 | |
அசுபி சத்தார் (Hasbie Satar) | சுயேச்சை (Independent) | 5,057 | 18.93 | 18.93 | |
மொத்தம் | 26,713 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 26,713 | 98.07 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 526 | 1.93 | |||
மொத்த வாக்குகள் | 27,239 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 41,743 | 63.99 | 8.63 | ||
Majority | 11,302 | 42.31 | 3.14 | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Iban of Brunei". People Groups.
- ↑ Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
- ↑ "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "Parlimen" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.