உள்ளடக்கத்துக்குச் செல்

பூசா மாவட்டம்

ஆள்கூறுகள்: 1°35′0″N 111°15′0″E / 1.58333°N 111.25000°E / 1.58333; 111.25000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூசா மாவட்டம்
Pusa District
Daerah Pusa
ஆள்கூறுகள்: 1°35′0″N 111°15′0″E / 1.58333°N 111.25000°E / 1.58333; 111.25000
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபெத்தோங் பிரிவு
மாவட்டங்கள்பூசா மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
94950[1]

பூசா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Pusa; ஆங்கிலம்: Pusa District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். பூசா மாவட்டத்தின் தலைநகரம் பூசா (Pusa) நகரம்.[2]

சரதோக் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பெரும்பான்மையாக பூர்வீக மீன்பிடிக் கிராமங்களைக் கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல் ஆகும்.[3]

பொது

[தொகு]

பூசா நகரம் "ஈக்கான் தெருபோக்" (Ikan Terubok) என்று அழைக்கப்படும் வெங்கணை (Toli shad) மீன்களுக்கும்; மற்றும் "கூலா அப்போங்" (Gula Apong) என்று அழைக்கப்படும் பனை சர்க்கரைக்கும் (Palm Sugar) பிரபலமானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pusa, Sarawak Postcode List - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 2 October 2024.
  2. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  3. "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசா_மாவட்டம்&oldid=4104399" இலிருந்து மீள்விக்கப்பட்டது