செரிக்கின்
செரிக்கின் நகரம் Serikin Town Bandar Serikin | |
---|---|
ஆள்கூறுகள்: 1°20′0″N 110°00′0″E / 1.33333°N 110.00000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | கூச்சிங் பிரிவு |
மாவட்டம் | கூச்சிங் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 94000[1] |
செரிக்கின் (மலாய் மொழி: Bandar Serikin; ஆங்கிலம்: Serikin Town; சீனம்: 西里京) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு, கூச்சிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; மற்றும் வார இறுதிச் சந்தைக்கு (Serikin Weekend Market) நன்கு அறியப்பட்ட நகரமாகவும் விளங்குகிறது.
இந்தோனேசியா-மலேசியா எல்லையில் (Indonesia–Malaysia Border) அமைந்துள்ள இந்த நகரம்; பாவு நகரத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலும்; கூச்சிங் நகரத்தில் இருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது. உள்ளூர்வாசிகளால் கம்பங் சாகோய் செரிக்கின் (Kampung Jagoi Serikin) என்றும் செரிக்கின் நகரம் அழைக்கப்படுகிறது.
பொது
[தொகு]செரிக்கின் நகரம், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் வார இறுதிச் சந்தைக்கு நன்கு அறியப்பட்ட நகரமாக விளங்குகிறது. ஒவ்வொரு சனி; ஞாயிற்றுக் கிழமைகளிலும் நடைபெறும் இந்தச் சந்தையானது, இந்தோனேசியாவில் இருந்து வரும் விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்க பலரையும் ஈர்க்கிறது.
செரிக்கின் வார இறுதி சந்தை 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2][3][4] இந்த நகரத்திற்கு அருகில் கங்காங் அருவி (Kangang Waterfall); மற்றும் துபோ அருவி (Tuboh Waterfall) என இரண்டு அருவிகள் உள்ளன.
காலநிலை
[தொகு]செரிக்கின் நகரம் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், செரிக்கின் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.3 (84.7) |
29.5 (85.1) |
30.5 (86.9) |
31.3 (88.3) |
31.7 (89.1) |
31.4 (88.5) |
31.4 (88.5) |
31.2 (88.2) |
31.0 (87.8) |
31.0 (87.8) |
30.7 (87.3) |
30.1 (86.2) |
30.76 (87.37) |
தினசரி சராசரி °C (°F) | 25.7 (78.3) |
25.8 (78.4) |
26.4 (79.5) |
26.9 (80.4) |
27.1 (80.8) |
26.9 (80.4) |
26.8 (80.2) |
26.6 (79.9) |
26.6 (79.9) |
26.6 (79.9) |
26.4 (79.5) |
26.1 (79) |
26.49 (79.69) |
தாழ் சராசரி °C (°F) | 22.1 (71.8) |
22.1 (71.8) |
22.3 (72.1) |
22.5 (72.5) |
22.6 (72.7) |
22.4 (72.3) |
22.2 (72) |
22.1 (71.8) |
22.2 (72) |
22.3 (72.1) |
22.2 (72) |
22.2 (72) |
22.27 (72.08) |
மழைப்பொழிவுmm (inches) | 541 (21.3) |
512 (20.16) |
323 (12.72) |
287 (11.3) |
227 (8.94) |
171 (6.73) |
174 (6.85) |
219 (8.62) |
242 (9.53) |
306 (12.05) |
329 (12.95) |
444 (17.48) |
3,775 (148.62) |
ஆதாரம்: Climate-Data.org[5] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kampung Serikin, Bau - Postcode - 94000 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ "Serikin weekend market - Sarawak most popular border weekend market.". Sarawak Vacation Destinations இம் மூலத்தில் இருந்து 2017-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170315102408/http://www.sarawak-vacation-destinations.com/serikin-weekend-market.html.
- ↑ "Pasar Serikin is a shopping paradise for tourists who come to Kuching, Sarawak". Pasar Serikin Sarawak. 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ "Serikin Weekend Street Market". Tripadvisor. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.
- ↑ "Climate: Serikin". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.