உள்ளடக்கத்துக்குச் செல்

காபோங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 1°48′03″N 111°07′16″E / 1.8009°N 111.1211°E / 1.8009; 111.1211
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபோங் மாவட்டம்
Kabong District
Daerah Kabong
காபோங் மாவட்டம் is located in மலேசியா
காபோங் மாவட்டம்

      காபோங் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°48′03″N 111°07′16″E / 1.8009°N 111.1211°E / 1.8009; 111.1211
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபெத்தோங் பிரிவு
மாவட்டங்கள்காபோங் மாவட்டம்
நிர்வாக மையம்காபோங்
மாவட்ட அலுவலகம்காபோங் மாவட்ட மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்799 km2 (308 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்12,181
 • அடர்த்தி15/km2 (39/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
98000

காபோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kabong; ஆங்கிலம்: Kabong District; சீனம்: 卡邦区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் ஒரு மாவட்டமாகும்.[1]

இந்த மாவட்டம், பெத்தோங் மாவட்டம், சரதோக்கு மாவட்டம், பூசா மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பெத்தோங் பிரிவில் ஒரு மாவட்டமாகும். பெத்தோங் பிரிவில் மூன்றாவது பெரிய மாவட்டமாகத் திகழ்கிறது.[2]

பொது

[தொகு]

காபோங் மாவட்டம் முழு மாவட்டமாகத் தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு, சரதோக்கு மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. ஏறக்குறைய 398.14 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[3]

காபோங் மாவட்டத்தை காபோங் மாவட்ட அலுவலகம் மற்றும் காபோங் மாவட்ட மன்றம்; ஆகிய நிர்வாக அமைப்புகள் நிர்வகிக்கின்றன. காபோங் மாவட்டத்தில் உள்ள குடியேற்றத்தில் 26 இபான் நீள வீடுகள் மற்றும் 27 மலாய் கிராமங்கள் உள்ளன.[4]

காபோங் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும்; நீள வீடுகள் அரசாங்கத்தின் பிரதிநிதியான ஒரு பழங்குடித் தலைவரால் (Ketua Kampung; Tuai Rumah) கண்காணிக்கப்படுகின்றன.

பெத்தோங் பிரிவு மாவட்டங்கள்

[தொகு]

பெத்தோங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  2. "Ini nama daerah, bahagian di Sarawak: Mohon permit pergerakan rentas daerah" (in ms). Sarawak Voice. 7 May2021 இம் மூலத்தில் இருந்து 2021-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210531003826/https://sarawakvoice.com/2020/05/07/ini-nama-daerah-bahagian-di-sarawak-mohon-permit-pergerakan-rentas-daerah/. 
  3. "Banci Penduduk dan Perumahan Malaysia 2010, Jadual Mukim Sarawak" (PDF). statistics.gov.my (in ஆங்கிலம்). Jabatan Perangkaan Malaysia. 2010. Archived (PDF) from the original on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 10 December 2014.
  4. "Direktori Staf | Pejabat Daerah Kabong". betong.sarawak.gov.my (in மலாய்). Pentadbiran Bahagian Betong. Archived from the original on 2021-07-15. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபோங்_மாவட்டம்&oldid=4102472" இலிருந்து மீள்விக்கப்பட்டது