உள்ளடக்கத்துக்குச் செல்

ஓயா

ஆள்கூறுகள்: 2°51′22″N 111°52′29″E / 2.856089°N 111.874736°E / 2.856089; 111.874736
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓயா நகரம்
Oya Town
Bandar Oya
ஓயா is located in மலேசியா
ஓயா
      முக்கா       மலேசியா
ஆள்கூறுகள்: 2°51′22″N 111°52′29″E / 2.856089°N 111.874736°E / 2.856089; 111.874736
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா பிரிவு
மாவட்டம்ஓயா மாவட்டம்
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்6,207
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96410
இணையதளம்www.mukah.sarawak.gov.my

ஓயா (மலாய் மொழி: Bandar Oya; ஆங்கிலம்: Oya Town) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; முக்கா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும்.

இந்த நகரம், தென் சீனக் கடற்கரையில் ஓயா ஆற்றுக் கழிமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[1]

இந்த நகரம், முக்கா பிரிவின் நிர்வாக நகரமான முக்கா நகரத்திற்கு மேற்கே ஏறக்குறைய 26 கிலோமீட்டர்கள் (16 மைல்கள்); சிபு நகரத்தில் இருந்து காரில் 184 கிலோமீட்டர்கள் (114 மைல்கள்) தொலைவில் உள்ளது. 2020-இல் ஓயா நகரத்தின் மக்கள் தொகை 6,027.[2]

பொது

[தொகு]

ஓயா நகரத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலோர் மெலனாவ் மக்கள் ஆவார்கள். ஓயா மக்களில் பெரும்பாலோர் மீனவர்களாகவும்; வேளாண்மைத் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.

ஓயாவில் ஒரு மேல்நிலைப் பள்ளியும்; இரண்டு தொடக்க நிலைப் பள்ளிகளும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oya is a town and the administrative centre of the subdistrict of the same name in Mukah Division". TRIP.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 October 2024.
  2. "Oya (Township, Malaysia)". citypopulation.de. 7 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓயா&oldid=4106369" இலிருந்து மீள்விக்கப்பட்டது