உள்ளடக்கத்துக்குச் செல்

இகான் ஆறு

ஆள்கூறுகள்: 2°51′N 111°39′E / 2.850°N 111.650°E / 2.850; 111.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இகான் ஆறு
Igan River
Sungai Igan
பாத்தாங் இகான்
(Batang Igan)
இகான் ஆற்றின் கழிமுகம் (2018)
இகான் ஆற்றின் கழிமுகம் (2018)
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுராஜாங் ஆறு
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தென்சீனக் கடல்
 ⁃ ஆள்கூறுகள்
2°51′N 111°39′E / 2.850°N 111.650°E / 2.850; 111.650
நீளம்97.05 km (60.30 mi)

இகான் ஆறு (மலாய்: Sungai Igan; ஆங்கிலம்: Igan River); போர்னியோ, கிழக்கு மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். ராஜாங் ஆற்றுடன், சிபு மாவட்டப் பகுதியில் இகான் ஆறு கலக்கிறது.[1]

இகான் ஆற்றின் நீளம் 95 கி.மீ. சரவாக்கின் பல கிராமப்புற மாவட்டங்களுக்குப் பயணம் செய்வதற்கான முதன்மைப் பாதையாக, இந்த ஆறு இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tuah, Yvonne (2014-07-26). "Revitalising Sarawak's waterfronts". Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 2015-03-19.
  2. Thiessen, Tamara (2008). Borneo: Sabah, Brunei, Sarawak : the Bradt Travel Guide. Bradt Travel Guides. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-252-1. பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இகான்_ஆறு&oldid=4106016" இலிருந்து மீள்விக்கப்பட்டது