உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 2°05′N 111°16′E / 2.083°N 111.267°E / 2.083; 111.267
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா
Rajang Mangroves National Park
Taman Negara Bakau Rajang
நாசா விண்கலத்தின் சதுப்புநிலக் காட்சி
Map showing the location of ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா Rajang Mangroves National Park Taman Negara Bakau Rajang
Map showing the location of ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா Rajang Mangroves National Park Taman Negara Bakau Rajang
அமைவிடம்சரிக்கே பிரிவு
 சரவாக்
 மலேசியா
அருகாமை நகரம்சரிக்கே
ஆள்கூறுகள்2°05′N 111°16′E / 2.083°N 111.267°E / 2.083; 111.267
பரப்பளவு107 km2 (41 sq mi)
நிறுவப்பட்டது2000
நிருவாக அமைப்புசரவாக் வனவியல் கழகம்
Sarawak Forestry Corporation (SFC)

ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Bakau Rajang; ஆங்கிலம்: Rajang Mangroves National Park) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு சதுப்புநில தேசியப் பூங்கா ஆகும். 9374 எக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்கா 2000-ஆம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்டது.[1]

மற்ற சதுப்புநிலக் காடுகளைப் போல் அல்லாமல், ராஜாங் சதுப்புநிலக் காடுகள் ராஜாங் ஆற்றங்கரையில் 3.5 மீட்டர் வரை உயர்ந்து, 3.65 கிமீ வரை உள்நாட்டுச் சமநிலநிலத்தில் பரவுகின்றன.[2]

பொது

[தொகு]

மண்ணரிப்பு, அலை வெள்ளம் மற்றும் உப்பு ஊடுருவல் ஆகியவற்றில் இருந்து கடற்கரையைப் பாதுகாப்பதில் இந்தச் சதுப்புநில தேசியப் பூங்கா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.[3] தற்போது, ​​இந்தத் தேசிய பூங்கா பொதுமக்களுக்கு இன்னும் திறக்கப்படவில்லை. இந்தப் பூங்காவிற்கு அருகில் உள்ள நகரம் சரிக்கே.

உயிரினங்கள்

[தொகு]

ராஜாங் சதுப்புநில தேசியப் பூங்கா பலவகையான கடல்வாழ் நிலவாழ் உயிரினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியமான உயிரினங்கள்:[4][5]

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Treasure our Rajang mangroves". WWF Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  2. "Rajang Mangrove rise up to 3.5 meters above the river banks, and cover as far as 3.65 km inland". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.
  3. "Official Website of Forest Department Sarawak". Forest Department Sarawak. பார்க்கப்பட்ட நாள் 2019-05-17.
  4. "Rajang Mangroves | DOPA Explorer". dopa-explorer.jrc.ec.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2021-04-29.
  5. "Rajang Mangroves National Park bird checklist - Avibase - Bird Checklists of the World". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 31 August 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]