உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலந்தூர் வட்டம்

ஆள்கூறுகள்: 12°59′55″N 80°11′44″E / 12.998530°N 80.195430°E / 12.998530; 80.195430
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

ஆலந்தூர் வட்டம் (Alandur taluk) தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] கிண்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இதன் வட்டாட்சியர் அலுவலகம் ஆலந்தூரில் உள்ளது. ஆலந்தூர் வட்டம் 1 உள்வட்டமும், 10 வருவாய் வட்டங்களும் கொண்டது.[2]

முன்னர் இவ்வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆலந்தூர் வட்டத்தில் 26 வருவாய் கிராமங்கள் இருந்தது.[3]

ஆலந்தூர் வட்டத்தில் இருந்த மூவரசம்பேட்டையை தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்லாவரம் வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4]

ஆலந்தூர் வட்டத்தின் பகுதிகள்

[தொகு]

முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்தில் இருந்த கீழ்கண்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chennai district doubles in size". 5 January 2018. http://www.thehindu.com/news/cities/chennai/chennai-district-doubles-in-size/article22373082.ece. பார்த்த நாள்: 17 January 2018. 
  2. சென்ணை மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  3. ஆலந்தூர் வட்டத்தின் 26 வருவாய் கிராமங்கள்
  4. Taluk boundaries of Tambaram and Pallavaram expanded
  5. சென்னை மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள், வருவாய் வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலந்தூர்_வட்டம்&oldid=4086110" இலிருந்து மீள்விக்கப்பட்டது