வருவாய் கிராமம்
Appearance
வருவாய் கிராமம் தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் நிலை அங்கமாகும். இது சில கிராமங்களை உள்ளடக்கிய வருவாய்த் துறையின் நிர்வாகப் பகுதி ஆகும். இதன் அரச நிர்வாகப் பொறுப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். கிராம நிர்வாக அலுவலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளர்கள் இருப்பார்கள்.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- குறுவட்டம் (பிர்கா)
- வருவாய் வட்டம் (தாலுகா)
- வருவாய் கோட்டம்
- மாவட்டம்
வெளி இணைப்புகள்
[தொகு]- தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறைக்கான இணையதளம் பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India - Census Terms". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-05-18.
- ↑ "Concepts and Definitions". Seventh All India Educational Survey. 2002-09-30. Archived from the original on 2005-12-17. பார்க்கப்பட்ட நாள் 2008-08-16.
- ↑ "Revenue Department, Policy Note 2003-2004" (PDF). cms.tn.gov.in. p. 9.