திருமங்கலம், சென்னை
Appearance
திருமங்கலம் Thirumangalam, Chennai | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 13°05′07″N 80°11′55″E / 13.08541°N 80.19865°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
மெட்ரோ | சென்னை |
அரசு | |
• நிர்வாகம் | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 040 |
வாகனப் பதிவு | தநா 02)(சாலை போக்குவரத்து அலுவலர், சென்னை வடமேற்கு |
திட்ட முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
திருமங்கலம் (Thirumangalam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னை நகரில் அண்ணா நகரின் எல்லையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். திருமங்கலமும் முகப்பேரும் அண்ணா நகரின் எல்லைகளாக இருப்பினும் பெரும்பான்மையான நேரங்களில் இவை அண்ணாநகரின் பகுதிகளாகவே குறிப்பிடப்படுகின்றன. திருமங்கலம் அண்ணா நகரின் எல்லையில் உள்ளது. மேலும் இது பெரும்பாலும் அண்ணா நகர் என்றும் அழைக்கப்படுகிறது. அசல் திருமங்கலம் கிராமம் அண்ணா நகர் மற்றும் அண்ணா நகர் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. பழைய திருமணியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயிலுக்கான திட்டமிடப்பட்ட நீட்டிப்பு ஒரு கோபுரம் வழியாக செல்கிறது.[1] [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "At Thirumangalam, Chennai Metro Rail trains to pass through a towering building". The Hindu. January 11, 2024. https://www.thehindu.com/news/cities/chennai/at-thirumangalam-chennai-metro-rail-trains-to-pass-through-a-towering-building/article67703451.ece/amp/. "The train will run at a height of about 15 metres from the ground and it is likely to be in the fourth floor of the building."
- ↑ "திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் இயக்க திட்டம்". மாலை மலர். https://www.maalaimalar.com/news/state/tamil-news-project-to-run-metro-trains-through-12-storied-building-in-thirumangalam-chennai-696562. பார்த்த நாள்: 20 February 2025.