சுங்கச்சாவடி (சென்னை)
Appearance
சுங்கச்சாவடி | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
சுங்கசாவடி (Tolgate /Tollgate ) என்பது இந்திய மாநகர் சென்னையின் ஒரு சுற்றுப் பகுதியாகும்.
திருவொற்றியூர் நகரின் அண்மையில் அமைந்துள்ள இப்பகுதி சென்னை நகரின் வடக்கு எல்லையை வரையறுக்கிறது.
பேருந்து முனையம்
[தொகு]மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முனையம் சுங்கச்சாவடியில் அமைந்துள்ளது.[1] இதன் அருகாமையிலேயே தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை இருக்கிறது. இங்கிருந்து நகரின் பல பாகங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கீழ்வரும் அட்டவணையில் இங்கிருந்து கிளம்பும் பேருந்துகள்,அவற்றின் எண்கள், மற்றும் சேருமிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
எண் | சேருமிடம் |
---|---|
6A LSS | பெசண்ட் நகர் |
6E | திருவான்மியூர் |
6D LSS | திருவான்மியூர் |
4 LSS | பெசன்ட் நகர் |
8A | பெரியார் நகர் |
10A | சைதாப்பேட்டை மேற்கு |
32A LSS | பட்டினப்பாக்கம் |
56W | மாதவரம் |
56 Cut | எண்ணூர் |
56A Cut | எண்ணூர் |
56E | மீஞ்சூர் புது முனையம் |
159B | கோயம்பேடு (C.M.B.T.) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ kannappan (2022-09-23). "திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயம்: சீரமைக்க பயணிகள் கோரிக்கை". Dinakaran (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-04.