உள்ளடக்கத்துக்குச் செல்

சைதாப்பேட்டை

ஆள்கூறுகள்: 13°01′17″N 80°13′23″E / 13.021300°N 80.223100°E / 13.021300; 80.223100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைதாப்பேட்டை
—  நகர்ப்பகுதி  —
சைதாப்பேட்டை
அமைவிடம்: சைதாப்பேட்டை, சென்னை , இந்தியா
ஆள்கூறு 13°01′17″N 80°13′23″E / 13.021300°N 80.223100°E / 13.021300; 80.223100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி சைதாப்பேட்டை
சட்டமன்ற உறுப்பினர்

மா. சுப்பிரமணியம் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


34 மீட்டர்கள் (112 அடி)

குறியீடுகள்

சைதாப்பேட்டை (Saidapet) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு புறநகராகும். இப்பகுதியை சுற்றியிருக்கும் முக்கியப் பகுதிகள் தி. நகர், கிண்டி, மாம்பலம், நந்தனம், மற்றும் கே கே நகர் ஆகும். சென்னையின் முதன்மையான சாலையான அண்ணா சாலை இப்பகுதி வழியாகச் செல்கிறது.

கோவில்கள்

[தொகு]

சித்தர் கோவில்

[தொகு]

பிறமதக் கோவில்கள்

[தொகு]

சிறப்பு அம்சங்கள்

[தொகு]
  • மிகப்பழமையான ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி இங்கு உள்ளது. சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் இந்த பயிற்சிப்பள்ளியில் படித்தவர். நெ. து. சுந்தரவடிவேலுவும் இங்கு பயின்றவர்.[4]
  • இங்குள்ள மீன் சந்தை (மார்க்கெட்) மிகப் பரவலானதும் பிரபலமானதும் கூட.
  • தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையின்கீழ் இயங்கும் பன்முக கால்நடை மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.
  • முந்தைய காலத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தோடு இணைந்திருந்தபோது பஞ்சாயத்துத் தணிக்கைக்காகப் பிரிக்கப்பட்ட சைதாப்பேட்டை வட்டமும் திருப்பெரும்புதூர் வட்டமும் இணைந்த மூன்றாம் பகுதிக்கும், செங்கற்பட்டுக்கும் தலைநகராக, தனி நகராட்சியாக சைதாப்பேட்டை விளங்கியது. [5]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509
  5. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 446

அமைவிடம்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=சைதாப்பேட்டை&oldid=3697522" இலிருந்து மீள்விக்கப்பட்டது